Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belan Ondrum Illai Yesuve - பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே

பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே (2)
நெரிந்த நாணல் நான்
மங்கி எரியும் திரிதான் (2)
-பெலன் ஒன்றும்

1. சிலுவை சமக்க ஆசை இருந்தும்
உலகின் பின்னே ஓடினேன்
விதையால் மண்ணில் வீழத் துணிந்தும்
சுயத்தில் வேரை ஊன்றினேன்

பெலவீனன் எந்தன் நீதி
அழுக்கான கந்தையே
உம் கிருபை ஆவியாலே
நடத்திடும் தந்தையே
பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே

2. ஒளியின் பாதை கண் முன் இருந்தும்
இருளின் இன்பம் தேடினேன்
மெழுகைப் போல உருகிட நினைத்தும்
திரியை மறைத்து வாழ்கிறேன்

எனில் ஒன்றும் மேன்மை இலலை
மெழுகு தான் ஐயா
உம் அன்பின் கரங்களில் மறையும்
ஒளிர்வேன் இயேசையா
-பெலன் ஒன்றும்

பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே -Belan Ondrum Illai Yesuve Lyrics in English

Pelan ontum illai Yesuvae (2) nerintha naanal naan mangi eriyum thirithaan (2) -pelan ontum 1. Siluvai samakka aasai irunthum ulakin pinnae otinaen vithaiyaal mannnnil veelath thunninthum suyaththil vaerai oontinaen pelaveenan enthan neethi alukkaana kanthaiyae um kirupai aaviyaalae nadaththidum thanthaiyae pelan ontum illai Yesuvae 2. Oliyin paathai kann mun irunthum irulin inpam thaetinaen melukaip pola urukida ninaiththum thiriyai maraiththu vaalkiraேn enil ontum maenmai ilalai meluku thaan aiyaa um anpin karangalil maraiyum olirvaen iyaesaiyaa -pelan ontum

PowerPoint Presentation Slides for the song பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே -Belan Ondrum Illai Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belan Ondrum Illai Yesuve – பெலன் ஒன்றும் இல்லை இயேசுவே PPT
Belan Ondrum Illai Yesuve PPT

ஒன்றும் பெலன் இல்லை இயேசுவே இருந்தும் உம் நெரிந்த நாணல் மங்கி எரியும் திரிதான் சிலுவை சமக்க ஆசை உலகின் பின்னே ஓடினேன் விதையால் மண்ணில் தமிழ்