Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belan Ondrum Illai Deva - பெலன் ஒன்றும் இல்லை தேவா

பெலன் ஒன்றும் இல்லை தேவா
உம் ஆவியால் பெலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
உம் சத்துவம் தந்தருளும்

மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் பெலப்படுத்தும்

சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்
சோதனை வெல்ல உதவும்
மாய உலகத்தை ஜெயிக்க
என்னையும் பெலப்படுத்தும்

சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
வழுவாமல் காத்து நடத்தும்
கழுகு போல் செட்டைகள் அடித்து
உயரே எழும்ப செய்யும்

Belan Ondrum Illai Deva Lyrics in English

Pelan ontum illai thaevaa um aaviyaal pelappaduththum saththuvam illaatha enakku um saththuvam thantharulum maanin kaalkalaip pola en kaalkalai pelappaduththum noonin kumaaranaip pola ennaiyum pelappaduththum saaththaanai jeyikka pelan thaarum sothanai vella uthavum maaya ulakaththai jeyikka ennaiyum pelappaduththum sorvutta naerangalil ellaam valuvaamal kaaththu nadaththum kaluku pol settaைkal atiththu uyarae elumpa seyyum

PowerPoint Presentation Slides for the song Belan Ondrum Illai Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belan Ondrum Illai Deva – பெலன் ஒன்றும் இல்லை தேவா PPT
Belan Ondrum Illai Deva PPT

பெலப்படுத்தும் பெலன் உம் சத்துவம் என்னையும் ஜெயிக்க ஒன்றும் இல்லை தேவா ஆவியால் இல்லாத தந்தருளும் மானின் கால்களைப் கால்களை நூனின் குமாரனைப் சாத்தானை தாரும் சோதனை தமிழ்