Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bayathodum Bakthiyodum - பயத்தோடும் பக்தியோடும்

1. பயத்தோடும் பக்தியோடும்
தூய சிந்தையுள்ளோராய்
சபையார் அமர்ந்து நிற்க,
ஆசீர்வாத வள்ளலாம்
தெய்வ சுதன் கிறிஸ்து நாதர்
ராஜனாய் விளங்குவார்.

2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர்
முன்னே கன்னிமரி மைந்தனாய்
பாரில் வந்து நின்றார்; இதோ,
சர்வ வல்ல கர்த்தராய்
வானாகாரமான தம்மால்
பக்தரைப் போஷிப்பிப்பார்.

3. தூத கணங்கள் முன்சென்று
பாதை செவ்வை பண்ணவே
விண்ணினின்று அவர் தோன்ற
ஜோதியில் மா ஜோதியாய்,
வெய்யோன் கண்ட இருள் எனத்
தீயோன் ராஜ்யம் மாயுமே.

4. ஆறு செட்டையுள்ள சேராப்,
கண்வளரா கேரூபின்
செட்டையால் வதனம் மூடி,
என்றும் ஆரவாரித்து
அல்லேலூயா, அல்லேலூயா,
கர்த்தா, என்று போற்றுவார்.

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும் Lyrics in English

1. Payaththodum pakthiyodum thooya sinthaiyulloraay Sabaiyaar amarnthu nirka, aaseervaatha vallalaam theyva suthan Kristhu naathar raajanaay vilanguvaar. 2. Vaentharkkellaam vaenthar munnae kannimari mainthanaay paaril vanthu nintar; itho, sarva valla karththaraay vaanaakaaramaana thammaal paktharaip poshippippaar. 3. Thootha kanangal munsentu paathai sevvai pannnavae vinnnninintu avar thonta jothiyil maa jothiyaay, veyyon kannda irul enath theeyon raajyam maayumae. 4. Aaraு settaைyulla seraap, kannvalaraa kaeroopin settaைyaal vathanam mooti, entum aaravaariththu Alleluya, Alleluya, karththaa, entu pottaுvaar.

PowerPoint Presentation Slides for the song Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும் PPT
Bayathodum Bakthiyodum PPT

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும் Song Meaning

1. With fear and devotion
Pure thoughts
The congregation sits and stands.
May the blessings be upon you
Deiva Sudhan is Christ
He will become king.

2. Chancellor of all Chancellors
In front of you, Kannemari Maintanai
He came and stood at the bar; Here,
Lord Almighty
By the Heavenly Self
He feeds the devotee.

3. Apostolic Moments Ahead
The path must be done
He appears from the sky
Ma Jodhiai in Jothi,
The darkness that Veyon saw
The kingdom of Tione will disappear.

4. The six-armed seraph,
A cherub with eyes
Cover the door with a brush,
Always cheering
Hallelujah, Hallelujah,
He will praise the Lord.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா பயத்தோடும் பக்தியோடும் தூய சிந்தையுள்ளோராய் சபையார் அமர்ந்து நிற்க ஆசீர்வாத வள்ளலாம் தெய்வ சுதன் கிறிஸ்து நாதர் ராஜனாய் விளங்குவார் வேந்தர்க்கெல்லாம் வேந்தர் முன்னே தமிழ்