Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhinthu Poekinra - அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் திமமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்
     தெய்வமே தாருமே
     ஆத்தும பாரமே
 
1.   இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்
 
2.   திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்
 
3.   எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்
 
4.   கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்
 
5.   ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்

Azhinthu Poekinra Lyrics in English

Alinthu pokinta aaththumaakkalai thinamum thimamum ninaippaen alainthu thirikinta aattaைth thaetiyae oti oti ulaippaen      theyvamae thaarumae      aaththuma paaramae   1.   irulin jaathikal paeroli kaanattum mariththa manitharmael velichcham uthikkattum   2.   thirappin vaasalil thinamum nirkinten suvarai ataikka naan thinamum jepikkinten   3.   ekkaala saptham naan maunam enakkillai saamakkaavalan saththiyam paesuvaen   4.   kannnneer sinthiyae vithaikal thoovinaen kempeera sapthamaay araுvatai seykiraேn   5.   oothaari maintharkal ummidam thirumpattum vinnnakam makilattum virunthu nadakkattum

PowerPoint Presentation Slides for the song Azhinthu Poekinra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhinthu Poekinra – அழிந்து போகின்ற ஆத்துமாக்களை PPT
Azhinthu Poekinra PPT

அழிந்து போகின்ற ஆத்துமாக்களைதினமும் திமமும் நினைப்பேன்அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியேஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமே ஆத்தும பாரமே இருளின் ஜாதிகள்பேரொளி காணட்டும்மரித்த மனிதர்மேல்வெளிச்சம் உதிக்கட்டும் தமிழ்