Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhavilla Aazhipola - அளவில்லா ஆழிபோல

அளவில்லா ஆழிபோல – Azhavilla Aazhipola

1. அளவில்லா ஆழிபோல
உலகெல்லாம் பொங்குதாம்
அது இயேசுவின் நேசமாம்!
அங்கலாய்க்கும் பாவியை
அருளதாம்
ஆக்குமாம் நல்லோனாக

2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்
அளவில்லா ஜோதிபோல்
இயேசு நாதர் வாக்குத்தத்தம்
இலங்கி ஜொலிக்குது;
எப்பாவிக்கும்
நம்பினால் மீட்பு உண்டு

3. சுத்தாகாயம் விலையின்றி
நித்தம் நாம் முகரும்போல்
அத்தனேசு அரும் பாடால்
அளித்த இரட்சண்யத்தை
அடைவோமே
அசுத்தம் அகலுமே!

4. பாவக் கறையிலிருந்து
தேவ கிருபை மீட்டிடும்
சாகுமட்டும் அவர் பெலன்
சுத்தமாயென்றும் காக்கும்;
போற்றிடுவோம்
புண்ய நாதன் இயேசுவை

அளவில்லா ஆழிபோல – Azhavilla Aazhipola Lyrics in English

Alavillaa aalipola – Azhavilla Aazhipola 1. Alavillaa aalipola ulakellaam ponguthaam athu Yesuvin naesamaam! Angalaaykkum paaviyai arulathaam aakkumaam nallonaaka 2. Aakaayaththil pirakaasikkum alavillaa jothipol Yesu naathar vaakkuththaththam ilangi jolikkuthu; eppaavikkum nampinaal meetpu unndu 3. Suththaakaayam vilaiyinti niththam naam mukarumpol aththanaesu arum paadaal aliththa iratchannyaththai ataivomae asuththam akalumae! 4. Paavak karaiyilirunthu thaeva kirupai meetdidum saakumattum avar pelan suththamaayentum kaakkum; pottiduvom punnya naathan Yesuvai

PowerPoint Presentation Slides for the song அளவில்லா ஆழிபோல – Azhavilla Aazhipola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhavilla Aazhipola – அளவில்லா ஆழிபோல PPT
Azhavilla Aazhipola PPT

அளவில்லா ஆழிபோல Azhavilla Aazhipola உலகெல்லாம் பொங்குதாம் இயேசுவின் நேசமாம் அங்கலாய்க்கும் பாவியை அருளதாம் ஆக்குமாம் நல்லோனாக ஆகாயத்தில் பிரகாசிக்கும் ஜோதிபோல் இயேசு நாதர் வாக்குத்தத்தம் தமிழ்