Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaitheer pin thodarnthen - அழைத்தீர் பின் தொடர்ந்தேன்

அழைத்தீர் பின் தொடர்ந்தேன்
என் அனைத்தும் உமக்கு தந்தேன்

வானமும் பூமியும் படைத்தீர்
உம் சாயலை என்னையும் படைத்தீர்
உள்ளங்கை அதிலே வரைந்துள்ளீர்
கண்ணின் இமையாய் காத்திடுவீர்

ஆறுகளை நான் கடக்கும்போதும்
அக்கினியில் நான் நடக்கும்போதும்
மூழ்காமல் வேகாமல் காத்திடும் தேவன் நீர்
என்னோடு இருக்கையில் கலக்கம் இல்லை

தேவன் நீர் பக்கம் உண்டு
உம் வல கரம் நடத்திடுமே

Azhaitheer Pin Thodarnthen Lyrics in English

alaiththeer pin thodarnthaen
en anaiththum umakku thanthaen

vaanamum poomiyum pataiththeer
um saayalai ennaiyum pataiththeer
ullangai athilae varainthulleer
kannnnin imaiyaay kaaththiduveer

aarukalai naan kadakkumpothum
akkiniyil naan nadakkumpothum
moolkaamal vaekaamal kaaththidum thaevan neer
ennodu irukkaiyil kalakkam illai

thaevan neer pakkam unndu
um vala karam nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Azhaitheer Pin Thodarnthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaitheer pin thodarnthen – அழைத்தீர் பின் தொடர்ந்தேன் PPT
Azhaitheer pin thodarnthen PPT

படைத்தீர் உம் தேவன் நீர் அழைத்தீர் தொடர்ந்தேன் அனைத்தும் உமக்கு தந்தேன் வானமும் பூமியும் சாயலை என்னையும் உள்ளங்கை அதிலே வரைந்துள்ளீர் கண்ணின் இமையாய் காத்திடுவீர் தமிழ்