அழைத்தவரே
அரவணைத்தவரே
மீட்டவரே
ஆசீர்வதித்தவரே
அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் உன் என்றீரே
உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே
நான் மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயப்படேன்
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
என்று சொன்னீரே
நான் கர்த்தருக்காக காத்து
இருக்கும் பொது பெலனடைவேன்
நான் கழுகை போல உயர பறந்து
உலகத்தை ஜெயித்திடுவேன்
அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae Lyrics in English
Alaiththavarae aravannaiththavarae meettavarae aaseervathiththavarae alaiththavar unnmai ullavar ententaikkum maravaen ennai alaiththavar unnmai ullavar ententaikkum maravaen un alangaththirkul samaathaanam irukkum un enteerae un arannmanaikkul sukamum irukkum enteerae naan marana irulin pallaththaakkil nadanthaalum payappataen um kolum thatiyum ennai thaettaுm entu sonneerae naan karththarukkaaka kaaththu irukkum pothu pelanataivaen naan kalukai pola uyara paranthu ulakaththai jeyiththiduvaen
PowerPoint Presentation Slides for the song அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaithavarae Aravanaithavarae – அழைத்தவரே அரவணைத்தவரே PPT
Azhaithavarae Aravanaithavarae PPT

