Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhagullavar Adhisayarae - அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

அழகுள்ளவர் அதிசயரே
உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2
வழிகள் அடைத்த நேரம்
வந்தீரே நல்ல நண்பனாய்
தள்ளிடாமல் கைவிடாமல்
தந்தீரே மாறா உம் அன்பை

அணைத்திடும் என் நல்ல தேவா
காத்திடும் தேவை நிறைவேற்றும்
தாங்கிடும் எந்தன் வேதனையில்
காவலாய் என்றும் கூட இருப்பீர்-2

எந்தன் ஜெபம் கேட்டு
அருகினில் ஓடி வந்து
கண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2
என்றும் உம்மோடு நடந்திடவே தான்
உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும்

என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்
உம்மை விட்டு நான் எங்கு போவேன்
இம்மட்டும் என்னை அழியாமல் காத்த
உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா?-2-அணைத்திடும்

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே Lyrics in English

Azhagullavar Adhisayarae – alakullavar athisayarae alakullavar athisayarae um mael naan saaynthiduvaen thaevaa-2 valikal ataiththa naeram vantheerae nalla nannpanaay thallidaamal kaividaamal thantheerae maaraa um anpai annaiththidum en nalla thaevaa kaaththidum thaevai niraivaettaுm thaangidum enthan vaethanaiyil kaavalaay entum kooda iruppeer-2 enthan Jebam kaettu arukinil oti vanthu kannnneer ellaam thutaiththavarae-2 entum ummodu nadanthidavae thaan ullam thutikkum en Yesu thaevaa-2-annaiththidum en mael ivvalavaay anpu vaiththirukkum ummai vittu naan engu povaen immattum ennai aliyaamal kaaththa ummai naan eppati marappaen thaevaa?-2-annaiththidum

PowerPoint Presentation Slides for the song Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே PPT
Azhagullavar Adhisayarae PPT

அழகுள்ளவர் அதிசயரே உம் தேவா நல்ல எந்தன் தேவாஅணைத்திடும் உம்மை Azhagullavar Adhisayarae சாய்ந்திடுவேன் வழிகள் அடைத்த நேரம் வந்தீரே நண்பனாய் தள்ளிடாமல் கைவிடாமல் தந்தீரே தமிழ்