Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
அழகிய கவிதை ஓன்று
உமக்காய் எழுதுகிறேன்
வருடங்கள் போதாதே
இப்பிறவி போதாதே
திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2
சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2
உமக்கே ஆராதனை -3
ஒருவருக்கே ஆராதனை -3
தாயை போல் தேற்றி
தந்தை போல் சுமந்து -2
கண்மணி போல் என்னை
காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று Lyrics in English
Azhagiya Kavidhai Ondru -alakiya kavithai ontu alakiya kavithai ontu umakkaay eluthukiraேn varudangal pothaathae ippiravi pothaathae thirannikku maelaay sothippathillai – 2 sothanaiyil ennai kaividuvathillai -2 umakkae aaraathanai -3 oruvarukkae aaraathanai -3 thaayai pol thaetti thanthai pol sumanthu -2 kannmanni pol ennai kaaththu konnteerae -2 – umakkae aaraathanai
PowerPoint Presentation Slides for the song Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagiya Kavidhai Ondru – -அழகிய கவிதை ஓன்று PPT
Azhagiya Kavidhai Ondru PPT
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று Song Meaning
Azhagiya Kavidhai Ondru - A beautiful poem
A beautiful poem
I am writing for you
Years are not enough
This birth is not enough
Do not test above the mill – 2
Don't give up on temptation -2
Adoration to Yourself -3
Adoration to One -3
Like a mother
Carrying like a father -2
Me like an apple
Kathu Kondeere -2 – Adoration to You
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை அழகிய கவிதை ஓன்று போதாதே என்னை உமக்கே Azhagiya Kavidhai Ondru உமக்காய் எழுதுகிறேன் வருடங்கள் இப்பிறவி திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை சோதனையில் கைவிடுவதில்லை தமிழ்
