Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhage Poorana Azhage - அழகே பூரண அழகே

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே

அழகே பூரண அழகே
என் உயிரின் உயிரான இயேசுவே
இனிமை தேனிலும் இனிமை என்றென்றும் உந்தன் பெயரே
உமக்கு நிகர் யாரும் இல்லையே
நீர் ஒருவர் வேறே தெய்வம் இல்லையே
வருவேன் உம் சன்னதி தேடி
மகிழ்வேன் உம் புகழை பாடி .

1.வழி சத்யம் வாழ்வு என்றும் நீர் தானே
ஒளி நித்யம் வாழ்வு என்றும் நீர் தானே – 2
கைப்பிடி மண் எடுத்து என்னை வனைந்தவர் நீர் தானே
உம் உள்ளங்கைகளிலே என்னை வரைந்தவர் நீர் தானே
என் இதய துடிப்பும் நீர் தானே
என் சுவாச காற்றும் நீர் தானே – 2 .

2. ஆவி ஆத்மா உடல் என்றும் நீர் தானே
வாழ்வில் நல்ல பாதை என்றும் நீர் தானே
முள்தனில் கண்டெடுத்து
என்னை அணைத்தவர் நீர் தானே
சேற்றினில் தூக்கி எடுத்து
என்னை பிரித்தவர் நீர் தானே
என் காவல் கோட்டை நீர் தானே
என் வீடும் அரணும் நீர் தானே – 2

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே Lyrics in English

Azhage Poorana Azhage – alakae poorana alakae alakae poorana alakae en uyirin uyiraana Yesuvae inimai thaenilum inimai ententum unthan peyarae umakku nikar yaarum illaiyae neer oruvar vaeraே theyvam illaiyae varuvaen um sannathi thaeti makilvaen um pukalai paati . 1.vali sathyam vaalvu entum neer thaanae oli nithyam vaalvu entum neer thaanae – 2 kaippiti mann eduththu ennai vanainthavar neer thaanae um ullangaikalilae ennai varainthavar neer thaanae en ithaya thutippum neer thaanae en suvaasa kaattaுm neer thaanae – 2 . 2. Aavi aathmaa udal entum neer thaanae vaalvil nalla paathai entum neer thaanae multhanil kanndeduththu ennai annaiththavar neer thaanae settinil thookki eduththu ennai piriththavar neer thaanae en kaaval kottaை neer thaanae en veedum aranum neer thaanae – 2

PowerPoint Presentation Slides for the song Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே PPT
Azhage Poorana Azhage PPT

நீர் தானே அழகே என்னை உம் Azhage பூரண இனிமை இல்லையே வாழ்வு எடுத்து Poorana உயிரின் உயிரான இயேசுவே தேனிலும் என்றென்றும் உந்தன் பெயரே தமிழ்