அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு
1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் இராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே
2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே
3. கல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசு இராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
Azhaganavar Arumaianavar Inimai Lyrics in English
Alakaanavar arumaiyaanavar inimaiyaanavar makimaiyaanavar meetparaanavar avar Yesu Yesu Yesu 1. Senaikalin karththar nam makimaiyin iraajaa entum nammotirukkum immaanuvaelan immattum inimaelum enthan naesar ennutaiyavar en aathma naesarae 2. Kanmalaiyum kottaைyum thunnaiyumaanavar aattith thaettik kaaththidum thaayumaanavar ententum nadaththidum enthan iraajaa ennutaiyavar en naesa karththarae 3. Kalvaari maettinil kolkothaavilae naesar iraththam sinthiyae ennai meettar paasaththin ellaithaan Yesu iraajaa ennutaiyavar en anpu iratchakar
PowerPoint Presentation Slides for the song Azhaganavar Arumaianavar Inimai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaganavar Arumaianavar Inimai – அழகானவர் அருமையானவர் இனிமையானவர் PPT
Azhaganavar Arumaianavar Inimai PPT
Azhaganavar Arumaianavar Inimai Song Meaning
Beautiful, wonderful, sweet
Glorious is the Redeemer
He is Jesus Jesus Jesus
1. The Lord of Hosts is our King of Glory
Immanuel who is with us forever
Whose love is this and henceforth?
Mine is my soul mate
2. A mountain and a fort are consorts
He is a caring mother
Whose king reigns forever
Mine is my lover
3. At Calvary on Calvary Matin
He saved me by shedding his blood
Jesus is the king of affection
Mine is my dear Saviour
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு இராஜா என்னுடையவர் எந்தன் அழகானவர் அருமையானவர் இனிமையானவர் மகிமையானவர் மீட்பரானவர் அவர் இயேசு சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் நம்மோடிருக்கும் இம்மானுவேலன் இம்மட்டும் தமிழ்
