Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhagana Yeathenil - அழகான ஏதேனில்

அழகான ஏதேனில் தம் சாயலாக
ஆதாம் ஏவாளை தேவன் வைத்தார்
பாதகப் பேயால் பாவம் தோன்ற
பாவங்கள் நீக்க இயேசு வந்தார்
பாடடைந்தார் ஜீவன் தந்தார், மீட்டுக்கொண்டார்
இயேசுவை உள்ளத்தில் நீ ஏற்றுக்கொண்டால்
இராஜன் இயேசுவின் பிள்ளையாவாய்

அழகான ஏதேனில் – Azhagana Yeathenil Lyrics in English

Alakaana aethaenil tham saayalaaka aathaam aevaalai Dhevan vaiththaar paathakap paeyaal paavam thonta paavangal neekka Yesu vanthaar paadatainthaar jeevan thanthaar, meettukkonndaar Yesuvai ullaththil nee aettaுkkonndaal iraajan Yesuvin pillaiyaavaay

PowerPoint Presentation Slides for the song அழகான ஏதேனில் – Azhagana Yeathenil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagana Yeathenil – அழகான ஏதேனில் PPT
Azhagana Yeathenil PPT

அழகான ஏதேனில் தம் சாயலாக ஆதாம் ஏவாளை தேவன் வைத்தார் பாதகப் பேயால் பாவம் தோன்ற பாவங்கள் நீக்க இயேசு வந்தார் பாடடைந்தார் ஜீவன் தந்தார் தமிழ்