Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhagaana Puthu Velli Ondru - அழகான புது வெள்ளி ஒன்று

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru

அழகான புது வெள்ளி ஒன்று
வான் மீது மலர்ந்தது இன்று
வானிலே தூதர்கள் கானங்கள் பாடிட
இயேசுவும் பிறந்திருந்தார்

1. மந்தையை மேய்த்திடும் கூட்டம்
மேய்ப்பர்கள் காத்திடவே
விண் தூதர் கூட்டம் செய்திச் சொல்ல
பாலனைக் காணச் சென்றார்

2. வானிலே வெள்ளியும் ஒன்று
சாஸ்திரிகள் காணவே
பொன் தூபவர்கம் யாவும் தந்து
பாலனைப் பணிந்து சென்றார்

3. தேவா உம் ஏழையின் கோலம்
பாவி எம்மை மீட்கவோ
இந்நாளில் பாடும் கீதம் கேட்டு
பாலனே கண் அயர்வாய்

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru Lyrics in English

Alakaana puthu velli ontu – Azhagaana Puthu Velli Ondru alakaana puthu velli ontu vaan meethu malarnthathu intu vaanilae thootharkal kaanangal paatida Yesuvum piranthirunthaar 1. Manthaiyai maeyththidum koottam maeypparkal kaaththidavae vinn thoothar koottam seythich solla paalanaik kaanach sentar 2. Vaanilae velliyum ontu saasthirikal kaanavae pon thoopavarkam yaavum thanthu paalanaip panninthu sentar 3. Thaevaa um aelaiyin kolam paavi emmai meetkavo innaalil paadum geetham kaettu paalanae kann ayarvaay

PowerPoint Presentation Slides for the song அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagaana Puthu Velli Ondru – அழகான புது வெள்ளி ஒன்று PPT
Azhagaana Puthu Velli Ondru PPT

ஒன்று அழகான புது வெள்ளி வானிலே கூட்டம் சென்றார் Azhagaana Puthu Velli Ondru வான் மலர்ந்தது இன்று தூதர்கள் கானங்கள் பாடிட இயேசுவும் பிறந்திருந்தார் தமிழ்