ஆயன் இயேசு கூட இருக்க
எனக்கு கவலையில்ல
கையப் புடிச்சுக் கூட நடக்க
யாரும் தேவையில்ல (2)
1. அமைதி நீர் நிலைக்கு என்னை
அழைத்துச் சென்றிடுவார்
பசும்புல் தினம் எனக்கு
பரமன் தந்திடுவார் – ஆயன்
2. இருட்டு பயமில்ல எனக்கு
எதிரி பயமில்ல
கோலும் கைத்தடியும் எனக்கு
காலமும் இருக்கும் – ஆயன்
Ayan Yesu Kuda Iruka Lyrics in English
Aayan Yesu kooda irukka enakku kavalaiyilla kaiyap putichchuk kooda nadakka yaarum thaevaiyilla (2) 1. Amaithi neer nilaikku ennai alaiththuch sentiduvaar pasumpul thinam enakku paraman thanthiduvaar – aayan 2. Iruttu payamilla enakku ethiri payamilla kolum kaiththatiyum enakku kaalamum irukkum – aayan
PowerPoint Presentation Slides for the song Ayan Yesu Kuda Iruka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ayan Yesu Kuda Iruka – ஆயன் இயேசு கூட இருக்க PPT
Ayan Yesu Kuda Iruka PPT
Ayan Yesu Kuda Iruka Song Meaning
Yes, even Jesus
I don't mind even walking with my hands
Nobody Needs (2)
1. Calm me down
He will take me to Pasumbul Day
Paraman will deliver – Ayan
2. I am not afraid of the dark
For me the staff and the staff fear not the enemy
There will be time - ayan
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆயன் கூட – பயமில்ல இயேசு இருக்கஎனக்கு கவலையில்ல கையப் புடிச்சுக் நடக்கயாரும் தேவையில்ல அமைதி நீர் நிலைக்கு என்னைஅழைத்துச் சென்றிடுவார் பசும்புல் தினம் எனக்குபரமன் தமிழ்
