Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aviyai Arulumae Swamy - ஆவியை அருளுமே சுவாமீ எனக்

ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!

1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை

3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை

Aviyai Arulumae Swamy Lyrics in English

Aaviyai arulumae, suvaamee, – enak kaayur koduththa vaanaththinarase! 1.narkani thaetivarung kaalanga lallavo? Naanoru kaniyatta paalmara mallavo? Murkani mukangaannaa vempayi rallavo? Mulunenjam vilaivatta uvarnila mallavo? – aaviyai 2.paavikku aaviyin kaniyenunj sinaekam, parama santhosham, neetiya saantham, thaeva samaathaanam, narkunam, thayavu, thida visuvaasam sirithenumillai – aaviyai 3.theepaththuk kennnneyaich seekkiram oottaுm@ thiri yaviyaamalae theenntiyae yaettaுm, paava asoosangal vilakkiyae maattaுm, Parisuththavaran thanthen kuraikalaith theerum – aaviyai

PowerPoint Presentation Slides for the song Aviyai Arulumae Swamy

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aviyai Arulumae Swamy – ஆவியை அருளுமே சுவாமீ எனக் PPT
Aviyai Arulumae Swamy PPT

ஆவியை அருளுமே சுவாமீ எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோநானொரு கனியற்ற பாழ்மர மல்லவோமுற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோமுழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில தமிழ்