Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avarai Nokki Koopiduven - அவரை நோக்கி கூப்பிடுவேன்

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன்

அவரை நோக்கி கூப்பிடுவேன்
சத்ததிற்கு பதில் தருவார்
ஆபத்தில் கூட இருந்து
தப்புவித்து பாதுகாப்பார்

நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
தேவன் ஒருவரே

1.எதிரியால் மறைக்கப்பட்ட
பொரியிலிருந்து தப்புவிப்பார்
கூடார மறைவில் என்னை
ஒளித்து வைத்து பாதுகாப்பார்

சாவுகேதுவான சாபம்
ஒன்றும் என்னை நெருங்காது
வாதை என் கூடாரத்தை அணுகாது

2.மரண இருளின் பள்ளத்தாக்கின்
வழியின் ஊடே நடந்தாலும்
கர்த்தர் என் பாதுகாப்பு
ஒன்றுக்கும் அஞ்சிடேனே

நீடித்த வாழ்வோடு
திருப்தியாக்கி நடத்திடுவார்
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்திடுவார்

நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
தேவன் ஒருவரே

நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
இயேசு ஒருவரே

Avarai Nokki Koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன் Lyrics in English

Avarai Nokki koopiduven – avarai Nnokki kooppiduvaen avarai Nnokki kooppiduvaen saththathirku pathil tharuvaar aapaththil kooda irunthu thappuviththu paathukaappaar naan pattaுm nampikkai asaiyaatha ataikkalam en orae nampikkai Dhevan oruvarae 1.ethiriyaal maraikkappatta poriyilirunthu thappuvippaar koodaara maraivil ennai oliththu vaiththu paathukaappaar saavukaethuvaana saapam ontum ennai nerungaathu vaathai en koodaaraththai anukaathu 2.marana irulin pallaththaakkin valiyin ootae nadanthaalum Karththar en paathukaappu ontukkum anjitaenae neetiththa vaalvodu thirupthiyaakki nadaththiduvaar nanmaiyum kirupaiyum ennai thodara seythiduvaar naan pattaுm nampikkai asaiyaatha ataikkalam en orae nampikkai Dhevan oruvarae naan pattaுm nampikkai asaiyaatha ataikkalam en orae nampikkai Yesu oruvarae

PowerPoint Presentation Slides for the song Avarai Nokki Koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avarai Nokki Koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன் PPT
Avarai Nokki Koopiduven PPT

நம்பிக்கை பற்றும் அசையாத அடைக்கலம் ஒருவரே என்னை அவரை நோக்கி கூப்பிடுவேன் பாதுகாப்பார் தேவன் Avarai Nokki koopiduven சத்ததிற்கு பதில் தருவார் ஆபத்தில் கூட தமிழ்