அவர் சொன்னதை செய்தார்
சொல்லி முடித்தார்
சோர்ந்து நீ போகாதே
அவர் உயிருடன் எழுந்தார்
மரணத்தை ஜெயித்தார்
உயர்த்துவார் நிச்சயமாய் (2)
காலியான கல்லறை எருசலேமில
மரித்தவர் மத்தியில் இயேசுவே இல்ல (2)
கல்லறை கல்லு புரண்டு போச்சு
மரணம் வீக்னஸ் ஆச்சு
அவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தாரே (2)
இயேசு பெயரை சொன்னால் பேய்கள் பயந்து ஓடுது
வியாதி சாபம் வறுமை எல்லாம் நீங்கி போகுது (2)
இயேசு பெயரை சொன்னா மாஸ்சு
இதை ஊரெல்லாம் பேசு
அவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தாரே (2)
பாவத்தை போக்க பிறந்தாரு
பாவி என்னை மாற்றினாரு
பாசம் என் மேல வச்சாரு
பழைய பாவம் நீக்கினாரு
பகையா நின்ற மரணத்தை
சிலுவையில உடைச்சாரு
பாவம் போச்சு , சாபம் போச்சு
வாழ்க்கையே புதுசு ஆச்சு
ஜே ஈ எஸ் யு எஸ் (JESUS)
Avar Uyirudan Ezhundhar Lyrics in English
Avar sonnathai seythaar solli mutiththaar sornthu nee pokaathae avar uyirudan elunthaar maranaththai jeyiththaar uyarththuvaar nichchayamaay (2) kaaliyaana kallarai erusalaemila mariththavar maththiyil Yesuvae illa (2) kallarai kallu puranndu pochchu maranam veeknas aachchu avar sonnapati uyirththelunthaarae (2) Yesu peyarai sonnaal paeykal payanthu oduthu viyaathi saapam varaுmai ellaam neengi pokuthu (2) Yesu peyarai sonnaa maassu ithai oorellaam paesu avar sonnapati uyirththelunthaarae (2) paavaththai pokka piranthaaru paavi ennai maattinaaru paasam en maela vachchaாru palaiya paavam neekkinaaru pakaiyaa ninta maranaththai siluvaiyila utaichchaாru paavam pochchu , saapam pochchu vaalkkaiyae puthusu aachchu jae ee es yu es (JESUS)
PowerPoint Presentation Slides for the song Avar Uyirudan Ezhundhar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Sonnadhai Seidhar – அவர் சொன்னதை செய்தார் PPT
Avar Sonnadhai Seidhar PPT

