Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Tholgalin Mela - அவர் தோள்களின் மேலே

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela

அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

அவர் தோள்களின் மேலே – Avar Tholgalin Mela Lyrics in English

Avar tholkalin maelae – Avar tholgalin mela avar tholkalin maelae naan saaynthiruppathaal kavalai ontum enakkillaiyae en thaevaikal ellaam avar paarththukkolvathaal naan avarukkullae makilnthiruppaenae avar vaarththaiyin maelae naan saarnthiruppathaal kavalai ontum enakkillaiyae en thaevaikal ellaam avar paarththukkolvathaal naan karththarukkul makilnthiruppaenae yekovaayeerae enthan Dhevan thaevaikal yaavum santhippeerae yekovaa raaqpaa enthan Dhevan ennaalum sukam tharuveerae-2 1. Marana irulin pallaththaakkil nadakka naernthaalum en appaa ennodu iruppathaalae payappadamaattaேn-2 enakku virothamaay aayirangalum pathinaayirangal elunthaalum anjidamaattaேn-2-yekovaayeerae 2. Nerukkaththilae karththarai Nnokki kooppittaேn ennai visaalaththil konndu vanthu meettukkonndaarae-2 en patchaththil Karththar iruppathinaalae orupothum naan asaikkappaduvathillaiyae-2-yekovaayeerae

PowerPoint Presentation Slides for the song அவர் தோள்களின் மேலே – Avar Tholgalin Mela

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Tholgalin Mela – அவர் தோள்களின் மேலே PPT
Avar Tholgalin Mela PPT

மேலே தேவைகள் தோள்களின் கவலை ஓன்றும் எனக்கில்லையே பார்த்துக்கொள்வதால் மகிழ்ந்திருப்பேனே எந்தன் தேவன் Avar tholgalin mela சாய்ந்திருப்பதால் அவருக்குள்ளே வார்த்தையின் சார்ந்திருப்பதால் கர்த்தருக்குள் யெகோவாயீரே தமிழ்