Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Nammel Vaitha Kirubai - அவர் நம்மேல் வைத்த கிருபை

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை

Tamil Lyrics :-

அவர் நம்மேல் வைத்த கிருபைப் பெரிதென்றுப் பாருங்கள்
அவர் நல்லவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

அவர் உறங்குவதில்லையே அவர் தூங்குவதில்லையே
இம்மட்டும் நம்மை காப்பவர்

உன் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு
என்றைக்கும் காக்கிறார்
சோர்ந்துப் போகமல் உன்னை அவர் தினமும் காக்கிறார்

அவர் வல்லமையினாலும் மேன்மையினாலும்
இம்மட்டும் பாதுக்காத்தார்
இஸ்ரவேலைக் காப்பதுப் போல நித்தமும் காக்கிறார்

பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் உன்னை
எதிர்த்து நின்றும்
அவர் பெலத்தினாலும் சத்துவத்தினாலும் நம்மை காக்கிறார்

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை Lyrics in English

Avar Nammel Vaitha Kirubai – avar nammael vaiththa kirupai Tamil Lyrics :- avar nammael vaiththa kirupaip perithentup paarungal avar nallavar vallavar avar kirupai entumullathu avar uranguvathillaiyae avar thoonguvathillaiyae immattum nammai kaappavar un pokkaiyum varaththaiyum ithumutharkonndu entaikkum kaakkiraar sornthup pokamal unnai avar thinamum kaakkiraar avar vallamaiyinaalum maenmaiyinaalum immattum paathukkaaththaar isravaelaik kaappathup pola niththamum kaakkiraar panjangalum kollai Nnoykalum unnai ethirththu nintum avar pelaththinaalum saththuvaththinaalum nammai kaakkiraar

PowerPoint Presentation Slides for the song Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை PPT
Avar Nammel Vaitha Kirubai PPT

காக்கிறார் நம்மேல் வைத்த கிருபை இம்மட்டும் நம்மை உன்னை Avar Nammel Vaitha Kirubai Tamil Lyrics கிருபைப் பெரிதென்றுப் பாருங்கள் நல்லவர் வல்லவர் என்றுமுள்ளது தமிழ்