அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு
இயேசுவிடம் வந்து நில்லு
சாபத்த உடச்சு தள்ளு
தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது
யோசேப்பு போல பாவத்திற்கு விழகி
ஓடு ஓடு நீக்காம ஓடு
தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது
தாவீத போல அவர் நாமத்திற்காய் நில்லு
எதிரி சிதறி ஓடிடுவான்
தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது
அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு
இயேசுவிடம் வந்து நில்லு
சாபத்த உடச்சு தள்ளு
தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது
அவர் நாமத்த சொல்லு – Avar Namatha Sollu Lyrics in English
Avar naamaththa sollu paavaththai vellu Yesuvidam vanthu nillu saapaththa udachchu thallu tharuvaar tharuvaar vetti nichchayam tharuvaar vetti oru valiyaay vanthavaen aelu valiyaa oduvaan avar naamam sollumpothu Yesu naamam sollum pothu yoseppu pola paavaththirku vilaki odu odu neekkaama odu tharuvaar tharuvaar vetti nichchayam tharuvaar vetti oru valiyaay vanthavaen aelu valiyaa oduvaan avar naamam sollumpothu Yesu naamam sollum pothu thaaveetha pola avar naamaththirkaay nillu ethiri sithari odiduvaan tharuvaar tharuvaar vetti nichchayam tharuvaar vetti oru valiyaay vanthavaen aelu valiyaa oduvaan avar naamam sollumpothu Yesu naamam sollum pothu avar naamaththa sollu paavaththai vellu Yesuvidam vanthu nillu saapaththa udachchu thallu tharuvaar tharuvaar vetti nichchayam tharuvaar vetti oru valiyaay vanthavaen aelu valiyaa oduvaan avar naamam sollumpothu Yesu naamam sollum pothu
PowerPoint Presentation Slides for the song அவர் நாமத்த சொல்லு – Avar Namatha Sollu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Namatha Sollu – அவர் நாமத்த சொல்லு PPT
Avar Namatha Sollu PPT

