Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Enthan Sankeethamaanavar - அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்துவோம்

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
து}த கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே

இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழம்த்துவோம்

 
வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்துவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Avar Enthan Sankeethamaanavar Lyrics in English

Avar enthan sangaீthamaanavar pelamulla kottaைyumaam jeevanin athipathiyaana avarai jeeviya kaalamellaam vaalththuvom thuthikalin maththiyil vaasam seyyum thu}tha kanangal pottaுm Dhevan avarae vaenndidum paktharkalin kuraikal kaetkum thikkatta pillaikalin thaevanavarae iranndu moontupaer enthan naamaththinaal iruthayam orumiththaal avar naduvil iruppaen entavar namathu Dhevan irukaram thatti entum vaalamththuvom   vaanavar kiristhaesu naamamathai vaalnaal muluvathum vaalththuvom varukaiyil avarodu innainthu entum vananguvom vaalththuvom pottiduvom

PowerPoint Presentation Slides for the song Avar Enthan Sankeethamaanavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Enthan Sankeethamaanavar – அவர் எந்தன் சங்கீதமானவர் PPT
Avar Enthan Sankeethamaanavar PPT

எந்தன் வாழ்த்துவோம் தேவன் சங்கீதமானவர்பெலமுள்ள கோட்டையுமாம்ஜீவனின் அதிபதியான அவரைஜீவிய காலமெல்லாம் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்துத கணங்கள் போற்றும் அவரேவேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே தமிழ்