Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Enthan Sangeethamanavar - இயேசு எந்தன் சங்கீதமானவர்

இயேசு எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்

3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Avar Enthan Sangeethamanavar Lyrics in English

Yesu enthan sangaீthamaanavar
Arannaana kottaைyumaam
Jeevanin athipathiyaana Yesuvai
Jeeviya kaalamellaam vaalththiduvom

1. Thuthikalin maththiyil vaasam seyyum
Thoothar kanangal pottaுm Dhevan avarae
Vaenndidum paktharkalin kuraikal kaetkum
Thikkatta pillaikalin Dhevan avarae

2. Iranndu moontu paerenthan naamaththinaal
Iruthayam orumiththaal avar naduvil
Iruppaen entavar namathu Dhevan
Irukaram thatti entum thuthiththiduvom

3. Vaanavar kiristhaesu naamam athai
Vaalnaal muluvathum kooriduvom
Varukaiyil Yesuvodu innainthu entum
Vananguvom vaalththuvom pottiduvom

PowerPoint Presentation Slides for the song Avar Enthan Sangeethamanavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Enthan Sangeethamanavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் PPT
Avar Enthan Sangeethamanavar PPT

தேவன் அவரே இயேசு எந்தன் சங்கீதமானவர் அரணான கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான இயேசுவை ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூதர் கணங்கள் தமிழ்