Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Enthan Sangeethamaanavar - அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

2. இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Avar Enthan Sangeethamaanavar – அவர் எந்தன் சங்கீதமானவர் Lyrics in English

Avar enthan sangaீthamaanavar arannaana kottaைyumaam jeevanin athipathiyaana avarai jeeviya kaalamellaam vaalththiduvom 1. Thuthikalin maththiyil vaasam seyyum thoothar kanangal pottaுm Dhevan avarae vaenndidum paktharkalin kuraikal kaetkum thikkatta pillaikalin Dhevan avarae 2. Iranndu moontupaer enthan naamaththinaal iruthayam orumiththaal avar naduvil iruppaen entavar namathu Dhevan irukaram thatti entum vaalththiduvom 3. Vaanavar kiristhaesu naamam athai vaalnaal muluvathum vaalththiduvom varukaiyil avarodu innainthu entum vananguvom vaalththuvom pottiduvom

PowerPoint Presentation Slides for the song Avar Enthan Sangeethamaanavar – அவர் எந்தன் சங்கீதமானவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Enthan Sangeethamaanavar – அவர் எந்தன் சங்கீதமானவர் PPT
Avar Enthan Sangeethamaanavar PPT

Avar Enthan Sangeethamaanavar – அவர் எந்தன் சங்கீதமானவர் Song Meaning

Whose hymn is he?
A fortified fort
Him who is the lord of life
May we congratulate you for life

1. Dwelling in the midst of praises
He is the God whom the messengers praise
Grievances of praying devotees will be heard
He is the God of children

2. By whose name are two or three
He is in the middle if the heart is united
He who says he will be is our God
Let us congratulate you with both hands

3. The name of the angel Christ
Wish you a lifetime
And join him in the visit
Let's worship and congratulate and praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாழ்த்திடுவோம் தேவன் எந்தன் அவரே சங்கீதமானவர் அரணான கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான அவரை ஜீவிய காலமெல்லாம் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூதர் கணங்கள் போற்றும் தமிழ்