அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
3. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்
Athimaram Thulirvidamal Punalum Lyrics in English
Aththimaram thulirvidaamal ponaalum thiraatchaை seti palankodaamal ponaalum karththarukkul makilchchiyaayiruppaen en thaevanukkul kalikooruvaen 1. Oliva maram palan attaுp ponaalum vayalkalilae thaaniyamintip ponaalum 2. Manthaiyilae aadukalintip ponaalum tholuvaththilae maadukalintip ponaalum 3. Ellaamae ethiraaka irunthaalum soolnilaikal tholvi pola therinthaalum 4. Uyirnannpan ennai vittup pirinthaalum oorellaam ennaith thoottiththirinthaalum
PowerPoint Presentation Slides for the song Athimaram Thulirvidamal Punalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athimaram Thulirvidamal Punalum – அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் PPT
Athimaram Thulirvidamal Punalum PPT
Athimaram Thulirvidamal Punalum Song Meaning
Even if the fig tree does not sprout
Even if the vine does not bear fruit
I will rejoice in the Lord
I will rejoice in my God
1. Even though the olive tree is unfruitful
Even if the fields go without grain
2. Even if there are no sheep in the flock
Even if there are no cows in the stable
3. Even if everything is against
Even when circumstances seem hopeless
4. Even if my life partner leaves me
Even though the whole town insulted me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போனாலும் அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே தமிழ்
