Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athikaalai Sthoththirapali - அதிகாலை ஸ்தோத்திரபலி

அதிகாலை ஸ்தோத்திரபலி

அப்பா அப்பா உங்களுக்குத் தான்

ஆராதனை ஸ்தோத்திரபலி

அப்பா அப்பா உங்களுக்குத் தான்

எபிநேசர் எபிநேசர்

இதுவரை உதவி செய்தீர்

எபிநேசர் எபிநேசர்

பரிசுத்தர் பரிசுத்தர்

பரலோக ராஜாவே

பரிசுத்தர் பரிசுத்தர்

எல்ஷடாய் எல்ஷடாய்

எல்லாம் வல்லவரே

எல்ஷடாய் எல்ஷடாய்

எல்ரோயீ எல்ரோயீ

என்னை காண்பவரே

எல்ரோயீ எல்ரோயீ

யேகோவா யீரே

எல்லாம் பார்த்துக் கொள்வீர்

யேகோவா யீரே

அதிசய தெய்வமே

ஆலோசனை கர்த்தரே

அதிசய தெய்வமே

யேகோவா ஷம்மா

எங்களோடு இருப்பவரே

யேகோவா ஷம்மா

யேகோவா ஷாலோம்

சமாதானம் தருகிறீர்

யேகோவா ஷாலோம்

யேகோவா நிசியே

எந்நாளும் வெற்றி தருவீர்

யேகோவா நிசியே

யேகோவா ரஃப்பா

சுகம் தரும் தெய்வமே

யேகோவா ரஃப்பா

Athikaalai Sthoththirapali Lyrics in English

Athikaalai sthoththirapali appaa appaa ungalukkuth thaan aaraathanai sthoththirapali appaa appaa ungalukkuth thaan epinaesar epinaesar ithuvarai uthavi seytheer epinaesar epinaesar Parisuththar Parisuththar paraloka raajaavae Parisuththar Parisuththar elshadaay elshadaay ellaam vallavarae elshadaay elshadaay elroyee elroyee ennai kaannpavarae elroyee elroyee yaekovaa yeerae ellaam paarththuk kolveer yaekovaa yeerae athisaya theyvamae aalosanai karththarae athisaya theyvamae yaekovaa shammaa engalodu iruppavarae yaekovaa shammaa yaekovaa shaalom samaathaanam tharukireer yaekovaa shaalom yaekovaa nisiyae ennaalum vetti tharuveer yaekovaa nisiyae yaekovaa raqppaa sukam tharum theyvamae yaekovaa raqppaa

PowerPoint Presentation Slides for the song Athikaalai Sthoththirapali

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalai Sthoththirapali – அதிகாலை ஸ்தோத்திரபலி PPT
Athikaalai Sthoththirapali PPT

யேகோவா அப்பா எபிநேசர் பரிசுத்தர் எல்ஷடாய் எல்ரோயீ தெய்வமே ஸ்தோத்திரபலி உங்களுக்குத் யீரே அதிசய ஷம்மா ஷாலோம் நிசியே ரஃப்பா அதிகாலை ஆராதனை இதுவரை தமிழ்