அதிகாலை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் (2)
1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர் (1 சாமு 7:12)
2. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர் (ஏசா 6:3)
3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய் (ஏசா 9:6)
4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை காண்பவரே
எல்ரோயீ எல்ரோயீ (ஆதி 16:13,14)
5. யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே (ஆதி 22:14)
6. அதிசய தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
அதிசய தெய்வமே (ஏசா 9:6)
7. யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா (எசே 48:35)
8. யேகோவா ஷாலோம்
சமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம் (நியா 6:24)
9. யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே (யாத் 15:26)
10. யேகோவா ரஃபா
சுகம் தரும் தெய்வமே
யேகோவா ரஃபா (யாத் 15:26 )
Athikaalai Sthothirabali Lyrics in English
Athikaalai sthoththirapali appaa appaa ungalukkuth thaan aaraathanai sthoththirapali appaa appaa ungalukkuth thaan (2) 1. Epinaesar epinaesar ithuvarai uthavi seytheer epinaesar epinaesar (1 saamu 7:12) 2. Parisuththar Parisuththar paraloka raajaavae Parisuththar Parisuththar (aesaa 6:3) 3. Elshadaay elshadaay ellaam vallavarae elshadaay elshadaay (aesaa 9:6) 4. Elroyee elroyee ennai kaannpavarae elroyee elroyee (aathi 16:13,14) 5. Yaekovaa yeerae ellaam paarththuk kolveer yaekovaa yeerae (aathi 22:14) 6. Athisaya theyvamae aalosanai karththarae athisaya theyvamae (aesaa 9:6) 7. Yaekovaa shammaa engalodu iruppavarae yaekovaa shammaa (ese 48:35) 8. Yaekovaa shaalom samaathaanam tharukireer yaekovaa shaalom (niyaa 6:24) 9. Yaekovaa nisiyae ennaalum vetti tharuveer yaekovaa nisiyae (yaath 15:26) 10. Yaekovaa raqpaa sukam tharum theyvamae yaekovaa raqpaa (yaath 15:26 )
PowerPoint Presentation Slides for the song Athikaalai Sthothirabali
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalai Sthothirabali – அதிகாலை ஸ்தோத்திரபலி PPT
Athikaalai Sthothirabali PPT

