1. ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமே
ஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே
ஓ! ஓ! வேகம் வாருமே
எம் கர்த்தனே நீர்
ஆ, ஆ ஆவல் பெருகுதே – அல்லேலூயா
கீதங்கள் பாடிப் பறந்து செல்வோமே
2. சுத்த பிரகாசமாம் தூயரின் நீதியாம்
சித்திர தையலாம் தேசுடை அணிந்தாள்
3. பிதாவின் நாமமே நெற்றியில் ஏற்றவள்
புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறாள்
4. எப்போ நான் காண்பேனோ என் ஆசை ஏறுதே
பொற்பரன் இயேசுவைக் கண்டு களிக்கவே
ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen Lyrics in English
1. Aasai mannaalanae Amen neer vaarumae aavi mannaaliyum alaikkum osaiyae o! O! Vaekam vaarumae em karththanae neer aa, aa aaval perukuthae – Alleluya geethangal paatip paranthu selvomae 2. Suththa pirakaasamaam thooyarin neethiyaam siththira thaiyalaam thaesutai anninthaal 3. Pithaavin naamamae nettiyil aettaval puthiya paattudan seeyonil nirkiraal 4. Eppo naan kaannpaeno en aasai aeraுthae porparan Yesuvaik kanndu kalikkavae
PowerPoint Presentation Slides for the song ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asai Manaalane Amen – ஆசை மணாளனே ஆமென் PPT
Asai Manaalane Amen PPT
ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen Song Meaning
1. Son of desire, Amen, you will come
It is the sound that the Spirit Sandman also calls
Oh! Oh! Speed will come
M Lord, you are
Ah, Ah, the desire is growing – Hallelujah
Let's sing hymns and fly away
2. Pure radiance is the righteousness of the pure
Chitra Thayalam wore a desi suit
3. The name of the Father is on the forehead
She stands in Zion with a new song
4. Whenever I see, my desire rises
Polparan was happy to see Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆசை நீர் வாருமே ஓ ஆ மணாளனே ஆமென் ஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே வேகம் எம் கர்த்தனே ஆவல் பெருகுதே அல்லேலூயா கீதங்கள் பாடிப் தமிழ்
