Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arutkadalae Varanthara Ithu Samayamae - அருட்கடலே வரந் தர இது சமயமே

பல்லவி

அருட்கடலே, வரந் தர இது சமயமே;
ஐயனே, அருள் தாரும்.

சரணங்கள்

1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,
கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட்

2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட்

3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச,
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட்

4. திரியேக தேவா, திருச்சபை பெருக,
அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட்

5. அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,
சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. – அருட்

Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே Lyrics in English

Pallavi arutkadalae, varan thara ithu samayamae; aiyanae, arul thaarum. Saranangal 1. Siranthanil irangidum puraavuru aaviyae, karangalil thaasanaik kaaththidum, thaevaa. – arut 2. Panniru seesharaip pannpaakath therintheerae, unnatha aaviyaal unnmaiyaayp pilaikka. – arut 3. Anpodu yaesuvai aaviyodu paesa, inpuraு varangalai ivarkkinte eeya. – arut 4. Thiriyaeka thaevaa, thiruchSabai peruka, arivuda naalum anpar konaaka. – arut 5. Antham aathiyillaa alpaa omaekaanamaa, santhatham vaala, Sabaikalunj selikka. – arut

PowerPoint Presentation Slides for the song Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே PPT
Arutkadalae Varanthara Ithu Samayamae PPT

அருட் தேவா பல்லவி அருட்கடலே வரந் தர சமயமே ஐயனே அருள் தாரும் சரணங்கள் சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே கரங்களில் தாசனைக் காத்திடும் பன்னிரு தமிழ்