1. அறுப்பிருக்கும் போல்
மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை
இம்முன்னணையிலே
மா சூரியன் அத்தன்மை
விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே.
2. தெய்வீக பிள்ளையே
அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க
என் நெஞ்சைத் தேற்றுமேன்
நீர் என்னை ஆதரிக்க
நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்.
3. பிதாவின் தயவும்
குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்;
நாம் கெட்டோர், திக்கில்லார்
ஆனால் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார்
உண்டு பண்ணினார்.
4. மெய்யாய் மகிழவே
வாழ்வேது, மோட்சமே;
அங்கே வானோர் பாடும்
சங்கீதம் இன்பமே,
ராஜாவின் ஊரில் ஆடும்
மணிகள் ஓசையே
வா, வா, மோட்சமே.
Arupirukkum Pol – அறுப்பிருக்கும் போல் Lyrics in English
1. Araுppirukkum pol makilnthu paadungal; nammai aattaுm nanmai immunnannaiyilae maa sooriyan aththanmai vilangum pillaiyae aathiyanthamae. 2. Theyveeka pillaiyae anpulla Yesuvae ummaal naan kalikka en nenjaith thaettaுmaen neer ennai aatharikka naan ummai anntinaen ennaich serumaen. 3. Pithaavin thayavum kumaaran patchamum paavaththaik kalikkum; naam kettaோr, thikkillaar aanaal ekkathikkum valiyai svaamiyaar unndu pannnninaar. 4. Meyyaay makilavae vaalvaethu, motchamae; angae vaanor paadum sangaீtham inpamae, raajaavin ooril aadum mannikal osaiyae vaa, vaa, motchamae.
PowerPoint Presentation Slides for the song Arupirukkum Pol – அறுப்பிருக்கும் போல்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arupirukkum Pol – அறுப்பிருக்கும் போல் PPT
Arupirukkum Pol PPT

