Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arunothayam Ezhunthiduvom - அருணோதயம் எழுந்திடுவோம்

1. அருணோதயம் எழுந்திடுவோம்
பரனேசுவைத் துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பரனோடுறவாடவும்.

2. இதைப் போன்றொரு அருணோதயம்
எம்மைச் சந்திக்கும் மனமே
ஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்
எந்தன் நேச ரெழும்பும் நாள்.

3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதே
அன்னையாம் மேசு காருண்யம்
ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்
எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம்

4. போன ராவினில் ஜீவித்தோர் பலர்
லோகம் விட்டுமே போய் விட்டார்
ஆயினும் நமக்கிந்தத் தினமும்
தந்த நேசரைத் துதிப்போம்

5. நானிர் வாணியாய் வந்த வண்ணமே நிர்
வாணியா யங்கு போகின்றேன்,
கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ?
நாடி போமந்த நாட்டிற்கே

6. ஆயென் நேசரின் அன்பை யெண்ணவும்
ஆனந்தம் பரமானந்தம்
ஆயென் நேசரோர் நவ வான் புவி
தானஞ் செய்ததே ஆனந்தம்

7. பார்! தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்
யாவரிள் இவ் வனாந்திரம்?
எந்தன் நேசரின் கூடச் செல்கிறேன்
சொந்த ராஜ்யத்தில் சேரவும்

8. கொண்டல் மோதும் வறண்ட நாடிதில்
நண்பரே கைவிடாதேயும்!
ஆசையோடு நான் வாறே னென் துக்கம்
பாசமா யங்கு தீர்த்திடும்

Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம் Lyrics in English

1. Arunnothayam elunthiduvom paranaesuvaith thuthippom arunnothayam paramaanantham paranoduravaadavum. 2. Ithaip pontaொru arunnothayam emmaich santhikkum manamae aa! Ennaanantham! Jothi sooriyanaam enthan naesa relumpum naal. 3. Nantiyaalullam pooriththiduthae annaiyaam maesu kaarunnyam ovvonta yithaith thiyaanam seyyavum evvaaraு maetta santharppam 4. Pona raavinil jeeviththor palar lokam vittumae poy vittar aayinum namakkinthath thinamum thantha naesaraith thuthippom 5. Naanir vaanniyaay vantha vannnamae nir vaanniyaa yangu pokinten, koodach sellavum poovilontunntoo? Naati pomantha naattirkae 6. Aayen naesarin anpai yennnavum aanantham paramaanantham aayen naesaror nava vaan puvi thaananj seythathae aanantham 7. Paar! Than naesarin maarpil saaynthaekum yaavaril iv vanaanthiram? Enthan naesarin koodach selkiraேn sontha raajyaththil seravum 8. Konndal mothum varannda naatithil nannparae kaividaathaeyum! Aasaiyodu naan vaaraே nen thukkam paasamaa yangu theerththidum

PowerPoint Presentation Slides for the song Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம் PPT
Arunothayam Ezhunthiduvom PPT

Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம் Song Meaning

1. Let's get up at dawn
Let us praise Paranesu
Arunodayam Paramanandam
Take care.

2. An Arunodaya like this
Mind to meet us
Cow! What a pleasure! Jyoti Suryanam
Whose love is the day?

3. Be grateful
Mother's table mercy
Meditate on each one
How to pass the time

4. There are many people who lived in the dead Ravine
He has left the world
But our daily life
Let us praise the One who gave

5. It is the same color as Nanir Vani
I am going to Vaniya Young.
Have a flower to go with?
To the land of Nadi Bomantha

6. Believe in God's love
Bliss is bliss
Ayen Nazaror Nava Van Buvi
Giving is happiness

7. Look! He leans on his beloved's chest
Where is this wilderness?
I'm going to Nasser's
Join your own kingdom

8. Kondal Modu in arid nadi
Don't give up my friend!
I am sad with desire
Basama Young will solve it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அருணோதயம் நேசரின் துதிப்போம் பரமானந்தம் எந்தன் யங்கு கூடச் ஆயென் ஆனந்தம் எழுந்திடுவோம் பரனேசுவைத் பரனோடுறவாடவும் இதைப் போன்றொரு எம்மைச் சந்திக்கும் மனமே என்னானந்தம் தமிழ்