Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arunoothayam Jebikkiren - அருணோதயம் ஜெபிக்கிறேன்

அருணோதயம் ஜெபிக்கிறேன்

பல்லவி

அருணோதயம் ஜெபிக்கிறேன்

அருள் பரனே கேளுமேன்

ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே

சரணங்கள்

1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே

கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவே

சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம்

2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,

கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவே

நித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம்

3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே

ஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவே

பாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் – அருணோதயம்

4. செய்யும் வேலை யாவுக்குமென் மா கிருபை வேணுமே

இல்லாவிடில் நான் வெறுமையே – என் இயேசுவே

எல்லாம் உம்மால் கூடும் உண்மையே – அருணோதயம்

5. வருகைக்கேற்ற ஆயத்தமும் மறுபிறப்பின் ஆவியும்

மனமிரங்கித் தாருமேசையா – என் இயேசுவே

தினமுமென்னைக் காருமேசையா – அருணோதயம்

6. அன்பு, பலம், தெளிந்த புத்தி, ஆவி வரந் தாருமேன்

அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமேன் – என் தேவனே

அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன் – அருணோதயம்

அருணோதயம் ஜெபிக்கிறேன்
அருள்பரனே கேளுமே
ஆவிவரந்தாருமே – என் யேசுவே

1. கருணையுடன் கடந்தராவில்
காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் யேசுவே
சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்

2. இந்தநாளைக் காணச் செய்தீர்
இரக்கமுள்ள தெய்வமே
இதற்காய் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் – என் யேசுவே
இதயத்தாலும் ஸ்தோத்திரிக்கிறேன்

3. கதிரவன் எழும்பிவரும்
முறையின்படியே என்மேல்
கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் யேசுவே
நித்தம் நித்தம் பிரகாசித்திடும்

4. பகலில் வரும் மோசமொன்றும்
தமியன்மேல் விழாமலே
பாதுகாக்க வேணும் தெய்வமே – என் யேசுவே
சூதுவாது போக்கும் தெய்வமே

அருணோதயம் ஜெபிக்கிறேன் – Arunoothayam Jebikkiren Lyrics in English

arunnothayam jepikkiraen

pallavi

arunnothayam jepikkiraen

arul paranae kaelumaen

aavi varam thaarumaen – en Yesuvae

saranangal

1. karunnaiyudan kadantharaavil kaappaattineer theyvamae

karanguviththu sthoththirikkiraen – en Yesuvae

siranguninthu sthoththirikkiraen – arunnothayam

2. kathiravan elumpivarum muraiyinpati enmaelae,

karththarae neer pirakaasiththidum – en Yesuvae

niththam niththam pirakaasiththidum – arunnothayam

3. maamisamum kannnum intha maaykaiyil vilaamalae

aavikkulladangach seyyumaen – en Yesuvae

paavikkarul peyyach seyyumaen – arunnothayam

4. seyyum vaelai yaavukkumen maa kirupai vaenumae

illaavitil naan verumaiyae – en Yesuvae

ellaam ummaal koodum unnmaiyae – arunnothayam

5. varukaikkaetta aayaththamum marupirappin aaviyum

manamirangith thaarumaesaiyaa – en Yesuvae

thinamumennaik kaarumaesaiyaa – arunnothayam

6. anpu, palam, thelintha puththi, aavi varan thaarumaen

atiyaen jepam aettuk kollumaen – en thaevanae

arumai meetpar moolam kaetkiraen – arunnothayam

arunnothayam jepikkiraen
arulparanae kaelumae
aavivaranthaarumae – en yaesuvae

1. karunnaiyudan kadantharaavil
kaappaattineer theyvamae
karanguviththu sthoththirikkiraen – en yaesuvae
siranguninthu sthoththirikkiraen

2. inthanaalaik kaanach seytheer
irakkamulla theyvamae
itharkaay ummai sthoththarikkiraen – en yaesuvae
ithayaththaalum sthoththirikkiraen

3. kathiravan elumpivarum
muraiyinpatiyae enmael
karththarae neer pirakaasiththidum – en yaesuvae
niththam niththam pirakaasiththidum

4. pakalil varum mosamontum
thamiyanmael vilaamalae
paathukaakka vaenum theyvamae – en yaesuvae
soothuvaathu pokkum theyvamae

PowerPoint Presentation Slides for the song அருணோதயம் ஜெபிக்கிறேன் – Arunoothayam Jebikkiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arunoothayam Jebikkiren – அருணோதயம் ஜெபிக்கிறேன் PPT
Arunoothayam Jebikkiren PPT

அருணோதயம் இயேசுவே தெய்வமே ஸ்தோத்திரிக்கிறேன் யேசுவே பிரகாசித்திடும் நித்தம் ஜெபிக்கிறேன் ஆவி தாருமேன் கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் கரங்குவித்து சிரங்குனிந்து கதிரவன் எழும்பிவரும் கர்த்தரே நீர் தமிழ்