Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arul Yeralamai Peiyum - அருள் ஏராளமாய்ப் பெய்யும்

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

பல்லவி

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் — அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு ! வந்தருளுமேன் !
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் — அருள்

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே — அருள்

Arul Yeralamai Peiyum Lyrics in English

1. Arul aeraalamaayp peyyum
Uraுthi vaakkithuvae!
Aaraுthal thaeraுthal seyyum
Sabaiyai uyirppikkumae

Pallavi

Arul aeraalam
Arul avasiyamae
Arpamaay sorpamaayalla
Thiralaayp peyyattumae

2. Arul aeraalamaayp peyyum
Maekamanthaara munndaam
Kaadaana nilaththilaeyum
Selippum poorippumaam — arul

3. Arul aeraalamaayp peyyum
Yesu ! Vantharulumaen !
Ingulla koottaththilaeyum
Kiriyai seytharulumaen — arul

4. Arul aeraalamaayp peyyum
Poliyum ichchanamae
Arulin maariyaith thaarum
Jeeva thayaapararae — arul

PowerPoint Presentation Slides for the song Arul Yeralamai Peiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arul Yeralamai Peiyum – அருள் ஏராளமாய்ப் பெய்யும் PPT
Arul Yeralamai Peiyum PPT

அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி ஏராளம் அவசியமே அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே மேகமந்தார முண்டாம் தமிழ்