Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arudkaram Thaedi Un Aalaya Peedam - அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்

அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்

அலையலையாக வருகின்றோம்

அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய

ஆனந்தமாக வருகின்றோம் – 2

ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்

ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை – 2

மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்

கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்

பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க – 2

நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்

ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ

அன்பினைத் தேடி அலைகின்றதே – 2

தேற்றிட விரையும் எம் தலைவா – உம்

தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்

கொடும் பிணியோ வரும் பரிவோ

துயர் வருமோ துணையிருக்க – 2

நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும் 

Arudkaram Thaedi Un Aalaya Peedam Lyrics in English

Arutkaram thaeti un aalayappeedam alaiyalaiyaaka varukintom aruviyaay valiyum un arulinil nanaiya aananthamaaka varukintom – 2 aayiram aayiram aasaikalaal aadidum odamaay em vaalkkai – 2 moolkidum vaelaiyil em iraivaa un karam thaanae emmaik karai serkkum perum puyalo elum alaiyo nitham varumo oliyirukka – 2 naalumae emmaik kaaththidum unthan aaraுthal vaenndum em ithayangalo anpinaith thaeti alaikintathae – 2 thaettida viraiyum em thalaivaa – um theyveekak karam thaanae emaith thaettaுm kodum pinniyo varum parivo thuyar varumo thunnaiyirukka – 2 naalumae anpaal aaraுthal valangum 

PowerPoint Presentation Slides for the song Arudkaram Thaedi Un Aalaya Peedam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arudkaram Thaedi Un Aalaya Peedam – அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம் PPT
Arudkaram Thaedi Un Aalaya Peedam PPT

Arudkaram Thaedi Un Aalaya Peedam Song Meaning

Seeking refuge in your temple

We are wandering

Get soaked in your grace that flows like a waterfall

We come happily – 2

With a thousand thousand desires

Our life is a moving stream – 2

Our Lord is yours while drowning

The hand itself binds us together

Whether there is a great storm, a rising tide or a calm, there is light – 2

Undan is waiting for us every day

Our hearts need comfort

Wandering in search of love – 2

Thetida vraiyum m thaliva – um

The divine hand itself will redeem us

Give or receive love

Be a supporter of grief – 2

Day will comfort you with love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எம் தேடி வருகின்றோம் ஆயிரம் கரம் தானே எம்மைக் வருமோ நாளுமே ஆறுதல் அருட்கரம் ஆலயப்பீடம் அலையலையாக அருவியாய் வழியும் அருளினில் நனைய ஆனந்தமாக ஆசைகளால் தமிழ்