Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputhar Yesuvae - அற்புதர் இயேசுவே

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae

அற்புதர் இயேசுவே
அற்புதர் இயேசுவே
அற்புதர் இயேசுவே அற்புதர்
( 1 )
தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அற்புதர்
கடலின் மேல் நடந்தார் நம் இயேசு அற்புதர்
காற்றையும் கடலையும் அதட்டும் அதிகாரம் உள்ளவர்
இரையாதே அமைதலாய் இரு என்று அதட்டினார் அற்புததர்
(2)
நான்கு நாள் ஆன லாசர் நாறுமே என்றாளே
விசுவாசித்தால் மகிமையை காண்பாய் என்றாரே
லாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிடார்
மரித்தவன் வெளியே வந்தான் அழுகை மாறிற்றே
(3)
திமிர்வாதகாரன் கொடிய வேதனைப் படுகிறான்
ஒரு வார்த்தை நீர் செல்லம், செயஸ்தமாவானே
விசுவாசத்தால் அவன் வியாதி மாறிற்றே
அற்புதர் இயசு இன்றும் உயிரொடிருக்கிறார்

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae Lyrics in English

arputhar Yesuvae – Arputhar Yesuvae

arputhar Yesuvae
arputhar Yesuvae
arputhar Yesuvae arputhar
( 1 )
thannnneerai thiraatchaை rasamaay maattinaar arputhar
kadalin mael nadanthaar nam Yesu arputhar
kaattaைyum kadalaiyum athattum athikaaram ullavar
iraiyaathae amaithalaay iru entu athattinaar arputhathar
(2)
naanku naal aana laasar naarumae entalae
visuvaasiththaal makimaiyai kaannpaay entarae
laasaruvae veliyae vaa entu saththamaay kooppidaar
mariththavan veliyae vanthaan alukai maaritte
(3)
thimirvaathakaaran kotiya vaethanaip padukiraan
oru vaarththai neer sellam, seyasthamaavaanae
visuvaasaththaal avan viyaathi maaritte
arputhar iyasu intum uyirotirukkiraar

PowerPoint Presentation Slides for the song அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhar Yesuvae – அற்புதர் இயேசுவே PPT
Arputhar Yesuvae PPT

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae Song Meaning

Wonderful Jesus – Arputhar Yesuvae

Wonderful Jesus
Wonderful Jesus
Wonderful Jesus is wonderful
(1)
He turned water into wine
Our Jesus walked on the sea is wonderful
He has power over the wind and the sea
"Don't be, be still," said the prodigy
(2)
Four-day-old Lazarus was born
If you believe, you will see glory
Lazarus cried aloud to come out
The dead man came out crying
(3)
A proud man suffers grievously
One word, my dear, Seyasthama
By faith his sickness was cured
The wonderful Jesus is still alive today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அற்புதர் இயேசுவே வெளியே மாறிற்றே Arputhar Yesuvae தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் கடலின் நடந்தார் நம் இயேசு காற்றையும் கடலையும் அதட்டும் அதிகாரம் உள்ளவர் தமிழ்