Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputhar Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

அற்புதர் (4) இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய்
மாற்றும் இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் (2) – அற்புதர்

1. எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போதும்
தீர்த்த இயேசு அற்புதர்
என்னென்ன தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர் (2)
உலகத்திலிருப்போரிலும் எங்கள் இயேசு
பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத்தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்

2. அலை கடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர் (2)
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே எல்லோரும் –

Arputhar Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் Lyrics in English

Arputhar (4) Yesu arputhar anntinor vaalvai inpamaay maattaுm Yesu arputhar ellorum paadungal kaiththaalam podungal santhoshaththudanae sangaீtham paadungal (2) – arputhar 1. Eththanai thunpangal nammil vantha pothum theerththa Yesu arputhar ennenna thollaikal nammai soolntha pothum kaaththa Yesu arputhar (2) ulakaththilirupporilum engal Yesu periyavar arputharae unnmaiyaay avaraiththaedum yaavarukkum Yesu arputharae – ellorum 2. Alai kadal maelae nadanthavar engal Yesu arputhar akora kaattaைyum amaithippaduththiya Yesu arputhar (2) arainthanar siluvaiyilae aanndavar mariththaar annaalinilae aakilum moontam naal uyirudan eluntha Yesu arputharae ellorum –

PowerPoint Presentation Slides for the song Arputhar Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhar Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் PPT
Arputhar Arputhar Arputhar Yesu Arputhar PPT

இயேசு அற்புதர் எல்லோரும் அற்புதரே பாடுங்கள் போதும் எங்கள் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் எத்தனை துன்பங்கள் நம்மில் தீர்த்த தமிழ்