🏠  Lyrics  Chords  Bible 

Arputhangal Seiyum Devan - அற்புதங்கள் செய்யும் தேவன்-

அற்புதங்கள் செய்யும் தேவன்
நம் முன்னே செல்கிறார்
நம் முன்னே செல்கிறார் (2)

கலங்காதே நெஞ்சமே
பதறாதே உள்ளமே (2)
-அற்புதங்கள் செய்யும் தேவன்

செங்கடலை பிளந்தவர் அவரே
எரிகோவை தகர்த்தவர் அவரே (2)
நம் வாழ்வில் எல்லா சூழ்நிலையையும்
மாற்றிடும்(மாற்றும்) தேவன் அவரே (2)
-அற்புதங்கள் செய்யும் தேவன்

திகையாதே கலங்காதே மனமே
நம் இயேசு இருக்கையில்
பயம் ஏன் ? (2)
விடுதலை நாயகன் இயேசுவினில்
புதுவாழ்வைக் கண்டிடுவாயே (2)
-அற்புதங்கள் செய்யும் தேவன்

அற்புதங்கள் செய்யும் தேவன்- Arputhangal Seiyum Devan Lyrics in English

Arputhangal seyyum Dhevan
Nam munnae selkiraar
Nam munnae selkiraar (2)

Kalangaathae nenjamae
Patharaathae ullamae (2)
-arputhangal seyyum Dhevan

Sengadalai pilanthavar avarae
Erikovai thakarththavar avarae (2)
Nam vaalvil ellaa soolnilaiyaiyum
Maattidum(maattaுm) Dhevan avarae (2)
-arputhangal seyyum Dhevan

Thikaiyaathae kalangaathae manamae
Nam Yesu irukkaiyil
Payam aen ? (2)
Viduthalai naayakan Yesuvinil
Puthuvaalvaik kanndiduvaayae (2)
-arputhangal seyyum Dhevan

PowerPoint Presentation Slides for the song அற்புதங்கள் செய்யும் தேவன்- Arputhangal Seiyum Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhangal Seiyum Devan PPT
Arputhangal Seiyum Devan PPT

தேவன் அற்புதங்கள் செய்யும் நம் அவரே முன்னே செல்கிறார் கலங்காதே நெஞ்சமே பதறாதே உள்ளமே செங்கடலை பிளந்தவர் எரிகோவை தகர்த்தவர் வாழ்வில் எல்லா சூழ்நிலையையும் மாற்றிடும்மாற்றும் தமிழ்