Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arppaniththaen Ennai Mutrilumai - அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

பல்லவி
அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பை சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான் புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arppaniththaen Ennai Mutrilumai Lyrics in English

1. Arppanniththaen ennai muttilumaay arputha naathaa um karaththil anaiththum umakkae sontham entu anparae ennaiyae thaththam seythaen pallavi anaiththum Kristhuvukkae – enthan anaiththum arppanamae en mulu thanmaikal aavalkalum anaiththum Kristhuvukkae 2. En ennnam pola naan alainthaenae ennaith thaduththitta thaarumillai um siluvai anpai santhiththaenae noraுngi veelnthaenae um paathaththil 3. Aimpulankal yaavum adangida aimperung kaayangal aetta naathaa vaan puvi kirakangal aalpavarae ennaiyum aanntida neerae vallor 4. En vaalvil ilantha nanmaikgeedaay enjiya naatkalil ulaippaenae neer thantha eevu varangal yaavum um panni siranthida muttaுm thanthaen

PowerPoint Presentation Slides for the song அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arppaniththaen Ennai Mutrilumai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arppaniththaen Ennai Mutrilumai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் PPT
Arppaniththaen Ennai Mutrilumai PPT

உம் அனைத்தும் நாதா கிறிஸ்துவுக்கே யாவும் அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத கரத்தில் உமக்கே சொந்தம் அன்பரே என்னையே தத்தம் செய்தேன் பல்லவி எந்தன் அர்ப்பணமே தமிழ்