Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arparipom Innanaalil - ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
கிறிஸ்தேசு ஜனித்ததால்
வின் மன்னோரும் எவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் என்றென்றும் பாடிடவே

1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
நம் மீட்பர் ஜனித்ததால்
வான் பூமியும் சிருஷ்டிகளும்
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே

2. உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்

Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் Lyrics in English

Aarpparippom in nannaalil kiristhaesu janiththathaal vin mannorum evvaanmaavum ententum paatidavae ententum paatidavae ententum ententum paatidavae 1. Aarpparippom in nannaalil nam meetpar janiththathaal vaan poomiyum sirushtikalum ententum pottitidavae ententum pottitidavae ententum ententum pottitidavae 2. Unnathaththil makimaiyum poomiyil samaathaanamum manithar mael anpum nilaiththu nirkavum nam meetpar jenmiththaar nam meetpar jenmiththaar nam meetpar Yesu jenmiththaar

PowerPoint Presentation Slides for the song Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் PPT
Arparipom Innanaalil PPT

என்றென்றும் நம் மீட்பர் பாடிடவே போற்றிடிடவே ஜென்மித்தார் ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் ஜனித்ததால் கிறிஸ்தேசு வின் மன்னோரும் எவ்வான்மாவும் வான் பூமியும் சிருஷ்டிகளும் உன்னதத்தில் மகிமையும் தமிழ்