Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arpana Malarai Vanthaen - அர்ப்பண மலராய் வந்தேன்

அர்ப்பண மலராய் வந்தேன் 

அர்ச்சனை ஆக்கினேன் என்னை – 2 

மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் – 2 

வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் – அந்த 

ஜோதியில் நிறைவு கொள்வேன் – 2

கோதுமை மணியாய் மடிந்து – என்னை 

வெண்ணிற அப்பமாய் தந்தேன் – 2 

என்னுடல் உன்னுடலாகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே 

மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே 

விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் – புவி 

அதிபதி உன் திட்டம் மறந்தேன் – 2 

மதியில்லாதவன் ஆனாலும் கதியிழந்தே நான் போனாலும் 

சுதியுடன் சேர்த்துக்கொள்வாய் நான் ஜதியுடன் பாட்டிசைப்பேன்

Arpana Malarai Vanthaen Lyrics in English

Arppana malaraay vanthaen  archchanai aakkinaen ennai – 2  manamillaatha malaraanaalum ithalvaatiyae ponaalum – 2  vaelviyil serththukkolvaay – antha  jothiyil niraivu kolvaen – 2 kothumai manniyaay matinthu – ennai  vennnnira appamaay thanthaen – 2  ennudal unnudalaakidavae unnudalaay naan maaridavae  makilvudan thanthaenae ennai kanivudan aerpaayae  vithiyennum sakathiyil saaynthaen – puvi  athipathi un thittam maranthaen – 2  mathiyillaathavan aanaalum kathiyilanthae naan ponaalum  suthiyudan serththukkolvaay naan jathiyudan paattisaippaen

PowerPoint Presentation Slides for the song Arpana Malarai Vanthaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arpana Malarai Vanthaen – அர்ப்பண மலராய் வந்தேன் PPT
Arpana Malarai Vanthaen PPT

Arpana Malarai Vanthaen Song Meaning

I came to Arpana Malarai

I made myself a priest – 2

Even if it is an odorless flower or it becomes a petal – 2

You will include in the application - that

I will complete in the torch – 2

Folded like a grain of wheat - me

I gave it as white bread – 2

My body becomes your body and I become yours

Accept me graciously, O God with joy

I leaned in the chaos of fate - earth

Lord I forgot your plan – 2

Even if I go without hope,

You add it with lime and I will bake it with caste

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை போனாலும் சேர்த்துக்கொள்வாய் அர்ப்பண மலராய் வந்தேன் அர்ச்சனை ஆக்கினேன் மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே வேள்வியில் ஜோதியில் நிறைவு கொள்வேன் கோதுமை மணியாய் மடிந்து வெண்ணிற தமிழ்