Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arpa Kaariyam Umakidhu - அற்ப காரியம் உமக்கிது

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது

Lyrics
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்

அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்
அதிசயம் செய்வது அற்ப காரியம்

காற்றையும் காண்பதில்லை
மழையையும் காண்பதில்லை
ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே
வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே
தண்ணீர் மேல் நடப்பதும் – என்
கண்ணீரைத் துடைப்பதும்
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்

ஒரு குடம் எண்ணெய் தவிர
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே
குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே
முடிந்துப் போன எந்தன் வாழ்வில்
துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது
அற்ப காரியம்

Arpa Kaariyam Umakidhu – அற்ப காரியம் உமக்கிது Lyrics in English

Arpa kaariyam umakidhu – arpa kaariyam umakkithu

Lyrics
arpa kaariyam umakkithu arpa kaariyam

arputhangal seyvathu arpa kaariyam
athisayam seyvathu arpa kaariyam

kaattaைyum kaannpathillai
malaiyaiyum kaannpathillai
aanaalum vaaykkaalkal nirampiduthae
varatchi ellaam selippaaka maariduthae
thannnneer mael nadappathum – en
kannnneeraith thutaippathum
arpa kaariyam umakkithu arpa kaariyam

oru kudam ennnney thavira
ennidam ontum illai
aanaalum paaththirangal valinthiduthae
kuraivellaam niraivaaka maariduthae
mutinthup pona enthan vaalvil
thuvakkaththai tharuvathum arpa kaariyam umakkithu
arpa kaariyam

PowerPoint Presentation Slides for the song Arpa Kaariyam Umakidhu – அற்ப காரியம் உமக்கிது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arpa Kaariyam Umakidhu – அற்ப காரியம் உமக்கிது PPT
Arpa Kaariyam Umakidhu PPT

தமிழ்