ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன்
அருட்பதம் நாடி வந்தேன்
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய் -2
சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே -2
உன்னைத்தான் நம்பித்தான் உலகதை உனக்களித்தான்
தேவன் வியந்தான், மகிழ்ந்தான் உன் பெருமை எண்ணித்தான்
–ஆரோக்கியத் தாயே
உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு
வெள்ளம்போலே அருள் தந்தாளும் தாரகையே -2
எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நினைவாய் என் வாழ்வில் வருவாய் –ஆரோக்கியத் தாயே
Arokkiya Thayae Amma Lyrics in English
Aarokkiyath thaayae ammaa ammaa unthan arutpatham naati vanthaen mayangidum manathinil mariyae en annaiyae iraiyarul niraiyach seyvaay -2 sangaீtham pongum santhosa vaelaiyilae pongum manam thinam konndaadum maathavamae -2 unnaiththaan nampiththaan ulakathai unakkaliththaan Dhevan viyanthaan, makilnthaan un perumai ennnniththaan –aarokkiyath thaayae ullam muluthum nee thanthaayae thaevanukku vellampolae arul thanthaalum thaarakaiyae -2 ennnnillaa nenjangalai iraivanin patham konarnthaay irai nilalaay ninaivaay en vaalvil varuvaay –aarokkiyath thaayae
PowerPoint Presentation Slides for the song Arokkiya Thayae Amma
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arokkiya Thayae Amma – ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன் PPT
Arokkiya Thayae Amma PPT
Arokkiya Thayae Amma Song Meaning
Amma Amma Undan is the mother of health
I came looking for help
Mary is my mother in the enchanted mind
God will do much -2
In the joyous time of singing hymns
The month in which Pongum Manam Day is celebrated -2
He trusted you and gave you the world
God was amazed and pleased and counted your glory
-Healthy mother
You gave your whole heart to God
Tarakaye who gives grace like a flood -2
You have filled countless hearts with the name of God
Come into my life with the shadow of God - Mother of health
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆரோக்கியத் தாயே அம்மா பொங்கும் உந்தன் அருட்பதம் நாடி வந்தேன் மயங்கிடும் மனதினில் மரியே அன்னையே இறையருள் நிறையச் செய்வாய் சங்கீதம் சந்தோச வேளையிலே மனம் தமிழ்
