Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு

அறிவுக்கு எட்டாத அன்பு
என் இயேசுவின் அன்பு
அளந்திட முடியாத அன்பு
என் இயேசுவின் அன்பு – 2
பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு
பாரசிலுவையை சுமந்த அன்பு
இது ஈடற்ற இணையற்ற
இதயத்தின் அன்பு -2
என் இயேசுவின் அன்பு
மாறாத அன்பு மறவாத அன்பு
தீராத அன்பு திகட்டாத அன்பு
இது குறையாத அன்பு
மறையாத அன்பு கடல் வற்றி போனாலும்
வற்றாத அன்பு
என் கர்த்தரின் பேரன்பு – அறிவுக்கு எட்டாத
நிஜமான அன்பு நீடித்த அன்பு
உயிரான அன்பு உறவான அன்பு
இது அணைக்கின்ற அன்பு
நினைக்கின்ற அன்பு
ஆகாயம் அழிந்தாலும் அழியாத அன்பு
என் ஆண்டவர் பேரன்பு – அறிவுக்கு எட்டாத

அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu Lyrics in English

Arivukku ettatha anpu en Yesuvin anpu alanthida mutiyaatha anpu en Yesuvin anpu – 2 paavikkaay jeevanai ilantha anpu paarasiluvaiyai sumantha anpu ithu eedatta innaiyatta ithayaththin anpu -2 en Yesuvin anpu maaraatha anpu maravaatha anpu theeraatha anpu thikattatha anpu ithu kuraiyaatha anpu maraiyaatha anpu kadal vatti ponaalum vattaாtha anpu en karththarin paeranpu – arivukku ettatha nijamaana anpu neetiththa anpu uyiraana anpu uravaana anpu ithu annaikkinta anpu ninaikkinta anpu aakaayam alinthaalum aliyaatha anpu en aanndavar paeranpu – arivukku ettatha

PowerPoint Presentation Slides for the song அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arivukku Ettadha Anbu – அறிவுக்கு எட்டாத அன்பு PPT
Arivukku Ettadha Anbu PPT

அன்பு அறிவுக்கு எட்டாத இயேசுவின் பேரன்பு அளந்திட முடியாத பாவிக்காய் ஜீவனை இழந்த பாரசிலுவையை சுமந்த ஈடற்ற இணையற்ற இதயத்தின் மாறாத மறவாத தீராத திகட்டாத தமிழ்