Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arivar Araroe Kanmani - ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே

ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)
பூபோல மேனி பொன் போல மின்ன
மாமன்னன் தூங்கட்டுமே (2)

1. உன்னையும் என்னையும் உருவாக்கியே
உலகாளும் இராஜா இவர்
சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
என்ன இது விந்தையே (2)
– ஆரிவர்

2. வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
வந்தார் விரைந்தேகியே
உன்னத பாலன் புகழ் பாடியே
சென்றார் மகிழ்ந்தாடியே (2)
– ஆரிவர்

Arivar Araroe Kanmani Lyrics in English

Aarivar aaraaro kannmanni anpae en raajaavae (2) poopola maeni pon pola minna maamannan thoongattumae (2) 1. Unnaiyum ennaiyum uruvaakkiyae ulakaalum iraajaa ivar sinnak kutilil kann thoongukiraar enna ithu vinthaiyae (2) – aarivar 2. Vaanathoothar sol kaettu maeypparkalum vanthaar virainthaekiyae unnatha paalan pukal paatiyae sentar makilnthaatiyae (2) – aarivar

PowerPoint Presentation Slides for the song Arivar Araroe Kanmani

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arivar Araroe Kanmani – ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே PPT
Arivar Araroe Kanmani PPT

ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே ராஜாவே பூபோல மேனி பொன் மின்னமாமன்னன் தூங்கட்டுமே உன்னையும் என்னையும் உருவாக்கியேஉலகாளும் இராஜா இவர்சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்என்ன விந்தையே தமிழ்