Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arathanaikkul Vaasam Seyyuum - ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆவியானவரே

எங்கள் ஆராதனைக்குள் – இன்று

வாசம் செய்கிறீர் – 2

 

   அல்லேலூயா ஆராதனை – 4

   ஆராதனை ஆராதனை ஆராதனை – 2

 

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்

   சீயோன் உச்சியிலும்

   கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்

   என்னில் நீர் வாசம் செய்யும் – 2       அல்லேலூயா

 

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்

   நீர் மேல் அசைந்தீர்

   துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்

   என்னில் நீர் வாசம் செய்யும் – 2       அல்லேலூயா

 

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்

   பலிபீட நெருப்பிலே

   இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்

   உள்ளத்தில் வாசம் செய்யும் – 2    அல்லேலூயா

Arathanaikkul Vaasam Seyyuum Lyrics in English

Aaraathanaikkul vaasam seyyum aaviyaanavarae engal aaraathanaikkul – intu vaasam seykireer – 2      Alleluya aaraathanai – 4    aaraathanai aaraathanai aaraathanai – 2   1. Seenaay malaiyil vaasam seytheer    seeyon uchchiyilum    kanmalai vetippil vaasam seytheer    ennil neer vaasam seyyum – 2       Alleluya   2. Neethiyin Sabaiyil vaasam seytheer    neer mael asaintheer    thuthikalin maththiyil vaasam seytheer    ennil neer vaasam seyyum – 2       Alleluya   3. Parisuththa sthalaththil vaasam seytheer    palipeeda neruppilae    illangal thorum vaasam seytheer    ullaththil vaasam seyyum – 2    Alleluya

PowerPoint Presentation Slides for the song Arathanaikkul Vaasam Seyyuum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arathanaikkul Vaasam Seyyuum – ஆராதனைக்குள் வாசம் செய்யும் PPT
Arathanaikkul Vaasam Seyyuum PPT

வாசம் செய்தீர் செய்யும் அல்லேலூயா ஆராதனை நீர் ஆராதனைக்குள் என்னில் ஆவியானவரே எங்கள் இன்று செய்கிறீர் சீனாய் மலையில் சீயோன் உச்சியிலும் கன்மலை வெடிப்பில் நீதியின் தமிழ்