ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom
ஆராதிக்கக் கூடினோம்
ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
வல்ல இயேசு நம் தேவன்
என்றென்றும் அவர் நல் தேவன்
தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே என் மனம் பாடுதே -2
மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே
சீயோன் பெலனே வெற்றி சிகரமே
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்
நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே
கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதே
ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே
தேவ சாயல் சபையில் தோன்றுதே
தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்
தேவ சேவையே என் கெம்பீர சேவை
தேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்
ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom Lyrics in English
Aaraathikkak kootinom – Aradhika Koodinom aaraathikkak kootinom aarppariththup paadiduvom valla Yesu nam Dhevan ententum avar nal Dhevan thaeva vaasasthalam entum inpamaanathae makimai Dhevan Kristhu Yesu pirasannam ingae makimai makimaiyae en manam paaduthae -2 makkal maththiyil entum makilchchi ponguthae seeyon pelanae vetti sikaramae senaikalin Karththar Yesu kiriyai seykiraar jeevan pelanum nal aaseervaathamum niththiya jeevan intum ennil ongi nirkuthae Karththar samookam en vaalvin maenmaiyae Karththar Yesu raajan entum uyarnthu nirkiraar Alleluya en aavi paaduthae aaraathanai alaku ennai kavarnthu konndathae thaeva saayal Sabaiyil thontuthae thaevar naduvil Yesu niyaayam seykiraar thaeva sevaiyae en kempeera sevai thaeva aaviyil nirainthu naanum aatippaaduvaen
PowerPoint Presentation Slides for the song ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aradhika Koodinom – ஆராதிக்கக் கூடினோம் PPT
Aradhika Koodinom PPT

