Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aradhanaiku Uriyavar - ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே

ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே
ஸ்தோத்திர துதிகளுக்கு
பாத்திரர் எந்தன் தேவனே (2)

உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
துதிகளுக்கு பாத்திரரே (2)

ஸ்தோத்திர பலிகளுக்குரியவர் எந்தன் இயேசுவே
உயர்த்தி புகழப்படத்தக்கவர் எந்தன் தேவனே (2)

உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
துதிகளுக்கு பாத்திரரே (2)

அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் எந்தன் இயேசுவே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எந்தன் தேவனே (2)

உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
துதிகளுக்கு பாத்திரரே (2)

Aradhanaiku Uriyavar Lyrics in English

Aaraathanaikku uriyavar enthan Yesuvae
Sthoththira thuthikalukku
Paaththirar enthan thaevanae (2)

Ummai potti thuthiththuduvaen
Ummai entum vaalththiduvaen (2)
Alleluya Alleluya
Alleluya Alleluya (2)
Thuthikalukku paaththirarae (2)

Sthoththira palikalukkuriyavar enthan Yesuvae
Uyarththi pukalappadaththakkavar enthan thaevanae (2)

Ummai potti thuthiththuduvaen
Ummai entum vaalththiduvaen (2)
Alleluya Alleluya
Alleluya Alleluya (2)
Thuthikalukku paaththirarae (2)

Alpaavum omaekaavum aanavar enthan Yesuvae
Naettaுm intum entum maaraathavar enthan thaevanae (2)

Ummai potti thuthiththuduvaen
Ummai entum vaalththiduvaen (2)
Alleluya Alleluya
Alleluya Alleluya (2)
Thuthikalukku paaththirarae (2)

PowerPoint Presentation Slides for the song Aradhanaiku Uriyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aradhanaiku Uriyavar – ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே PPT
Aradhanaiku Uriyavar PPT

அல்லேலூயா எந்தன் உம்மை துதிகளுக்கு இயேசுவே தேவனே போற்றி துதித்துடுவேன் வாழ்த்திடுவேன் பாத்திரரே ஸ்தோத்திர ஆராதனைக்கு உரியவர் பாத்திரர் பலிகளுக்குரியவர் உயர்த்தி புகழப்படத்தக்கவர் அல்பாவும் ஒமேகாவும் தமிழ்