Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appaa Veettil Eppoethum - அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

  அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
  ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம
     ஆடுவோம், கொண்டாடுவோம்
     பாடுவோம் நடனமாடுவோடும்
     அல்லேலூயா ஆனந்தமே
     எல்லையில்லா பேரின்பமே
 
 
1.   காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
 
2.   பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
 
3.   பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
 
4.   ஆவியென்னும் ஆடை தந்தார்
ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய
 
5.   வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
 
6.   அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

Appaa Veettil Eppoethum Lyrics in English

  appaa veettil eppothum santhoshamae
  aadalum paadalum ingu thaanae – namma
     aaduvom, konndaaduvom
     paaduvom nadanamaaduvodum
     allaelooyaa aananthamae
     ellaiyillaa paerinpamae
 
 
1.   kaaththirunthaar kanndu konndaar
kannnneerellaam thutaiththuvittar
 
2.   parisuththa muththam thanthu
paavamellaam pokkivittar
 
3.   paavaththilae mariththirunthaen
puthiya manithanaay uyirththuvittaen
 
4.   aaviyennum aatai thanthaar
aathikaaram ennum mothiram thanthaar – thooya
 
5.   vasanamennum saththunavai
vaalnaalellaam oottukiraar
 
6.   anninthu konntoom mithiyatiyai
appaavin suvisesham ariviththida

PowerPoint Presentation Slides for the song Appaa Veettil Eppoethum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaa Veettil Eppoethum – அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே PPT
Appaa Veettil Eppoethum PPT

தமிழ்