அப்பா உம் கிருபைகளால்
என்னை காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே
1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் தேவ கிருபை –– அப்பா
2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை –– அப்பா
3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியைத் தந்திட்ட தேவ கிருபை –– அப்பா
Appaa Um Kirupaikalaal Lyrics in English
Appaa um kirupaikalaal ennai kaaththuk konnteerae appaa um kirupaikalaal ennai annaiththuk konnteerae 1. Thaangi nadaththum kirupaiyithu thaalvil ninaiththa kirupaiyithu thanthaiyum thaayum kaivittalum thayavaay kaakkum thaeva kirupai — appaa 2. Viyaathiyin naeraththil kaaththa kirupai viduthalai koduththa thaeva kirupai soolnilaikal maarinaalum maaraamal thaangitta thaeva kirupai — appaa 3. Kashdaththin naeraththil kaaththa kirupai kannnneerai maattina thaeva kirupai thataikal yaavaiyum utaiththu erinthu vettiyaith thanthitta thaeva kirupai — appaa
PowerPoint Presentation Slides for the song Appaa Um Kirupaikalaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaa Um Kirupaikalaal – அப்பா உம் கிருபைகளால் PPT
Appaa Um Kirupaikalaal PPT

