Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appaa Ennai Muzhuvathum - அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
 
அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்
 
1.   உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு
 
2.   உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா
 
3.   வாக்குவாதம் பொறாமைகள் தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்
 
4.   உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா (செத்ததையா)

Appaa Ennai Muzhuvathum Lyrics in English

Appaa ennai muluvathum arppanniththaen aiyaa uyirotirukkum naalellaam umakkuch sonthamaiyaa   arppanniththaen (naan) arppanniththaen aavi aaththumaa sareeram arppanniththaen – en   1.   ullam udal ellaamae umakkuth thanthaenaiyaa kallam kapadu illaamal kaaththuk kollumaiyaa – oru   2.   ulakapperumai sittinpam utharivittaேnaiyaa kasappu veraுppu kaayangal kadanthu ponathaiyaa   3.   vaakkuvaatham poraamaikal thookki erinthaen naan aanndavar Yesuvai aataiyaay anninthu konntaen naan   4.   umakkaay vaalum vairaakkiyam ullaththil vanthathaiyaa enakkaay vaalum ennnangal ento matinthathaiyaa (seththathaiyaa)

PowerPoint Presentation Slides for the song Appaa Ennai Muzhuvathum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaa Ennai Muzhuvathum – அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா PPT
Appaa Ennai Muzhuvathum PPT

அர்ப்பணித்தேன் வாழும் அப்பா என்னை முழுவதும் ஐயாஉயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா அர்ப்பணித்தேன்ஆவி ஆத்துமா சரீரம் உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையாகள்ளம் கபடு இல்லாமல் தமிழ்