Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Ummai Nambi - அப்பா அப்பா உண்மை நம்பி-

அப்பா! அப்பா! உண்மை! நம்பி
அப்பா அப்பா! இயேசப்பா
உம்மை நம்பி வந்தேன் நானப்பா
என்னை என்றும் கைவிடமாட்டீர் – நீர்
என்னை விட்டு விலகிடமாட்டார்
– அப்பா அப்பா!

1.உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன்
உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன்
உம்மை நம்பி வந்து விட்டதால் – நான்
உயிரோடு பிழைத்திருக்கிறேன்.
– அப்பா அப்பா!

2.அன்னையும் தந்தையும் மறந்து போகலாம்
ஆத்மநேசர் என்னையும் மறப்பதில்லையே
உறவுகளும் பகையாகலாம் – நீர்
ஒருவர் மடடும் எனக்குப் போதுமே
– அப்பா அப்பா!

3. பாவமும் சாபமும் நிக்கிவிட்டீரே
பரிசுத்தமாய் என்னையும் மாற்றி விட்டீரே
பாசமுள்ள நேசர் இருக்கிறீர்்
உமதன்பினாலே கவர்ந்திழுக்கிறீர்
– அப்பா அப்பா!

அப்பா அப்பா உண்மை நம்பி- Appa Ummai Nambi Lyrics in English

Appaa! Appaa! Unnmai! Nampi appaa appaa! Iyaesappaa ummai nampi vanthaen naanappaa ennai entum kaividamaattir – neer ennai vittu vilakidamaattar – appaa appaa! 1.ummaiyae nampi naan vanthirukkiraேn ummilae kanithara nilaiththirukkiraேn ummai nampi vanthu vittathaal – naan uyiraeாdu pilaiththirukkiraேn. – appaa appaa! 2.annaiyum thanthaiyum maranthu paeாkalaam aathmanaesar ennaiyum marappathillaiyae uravukalum pakaiyaakalaam – neer oruvar madadum enakkup paeாthumae – appaa appaa! 3. Paavamum saapamum nikkivittirae Parisuththamaay ennaiyum maatti vittirae paasamulla naesar irukkireer் umathanpinaalae kavarnthilukkireer – appaa appaa!

PowerPoint Presentation Slides for the song அப்பா அப்பா உண்மை நம்பி- Appa Ummai Nambi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Ummai Nambi – அப்பா அப்பா உண்மை நம்பி- PPT
Appa Ummai Nambi PPT

அப்பா நம்பி உம்மை என்னை நீர் என்னையும் உண்மை இயேசப்பா வந்தேன் நானப்பா கைவிடமாட்டீர் விலகிடமாட்டார் உம்மையே வந்திருக்கிறேன் உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன் விட்டதால் உயிரோடு தமிழ்